Monday, March 29, 2010

பார்ப்பனியமும் – சென்னை பதிவர் குழுமமும்




யார் அழைத்தென்றே தெரியாமலே மற்றுமொரு பதிவர் சந்திப்பு மாதிரி குழுமினோம். பெயர் பட்டியலில் இருந்த லக்கியும் நான் பொறுப்பள்ள என சொல்ல இதனை ஆரம்பித்து வைத்தது யாரோ வாசுதேவாயா தண்டோராய கேபிளாய நமஹ.

வழக்கம்போல் பேப்பரும் பேனாவாக குறிப்பெடுத்துக்கொண்டிருந்தார் போட்டோவில் மிடுக்காகவும் நேரில் தளர்வாகவும் இருந்த மற்றொமொர் பார்ப்பனர். School புத்தி. எனது பையனை UKG படிக்கும் schoolலின் வளாகத்தில் கையில் பேப்பரும் புத்தகங்களுமாய் கடைசி நேரத்திலும் குழந்தைகளுக்கு(Prekg) வகுப்பெடுக்கும் பார்ப்பனியமுகங்கள் நினைவில் வராமலில்லை.

கடைசிவரை வடை கிடைக்கவில்லை, டீயும் இரண்டு மாரி பிஸ்கட்டும் கிடைத்தது. சரக்கு வழியில்லாமல் சென்றதால் யாரும் சரக்கு வாங்கிதரவில்லை. அப்புறம் ஆபிஸ் வந்து ஏஸியை போட்டுட்டு ஆர்.ஸியை திறந்தேன். சொல்ல மறந்துட்டேன் சிவராம் பேசும் போது முதலில் கையைதட்டி பின்னூட்டமிட்டேன்.

உரையாடல் அமைப்பு தன் சொந்த காசு போட்டு செலவு செய்யக்கூடாது என்று ஆர்வமிகுதியில் பேசினார், டீ.வி.ஆர். வாய்விட்டு சிரிக்கலாம் வாங்க.அதற்கு பைத்தியக்காரன் எழுந்து நாங்கள் தற்கொலை தான் செய்துக்கொள்வோம். இப்படிதான் இருப்போம் இதுதான் எங்களுக்கு பிடித்து இருக்கிறது. யாரிடமும் சென்று யாசகம் கேட்கமாட்டோம் என்று சொன்னது அவரது சார்ப்னஸயும் அல்ர்ட்னஸையும் பறைசாற்றியது.

என்னுடைய கேள்வி.. எல்லா front seatயையும் சிலர்களே முந்திக்கொள்வது ஏன்? அவர்களே தங்களை முன்னின்று ப்ரதானமாய் அனைத்திலும் முன்னிருத்திக்கொள்வது ஏன்? Reverse psychology உள்ளுக்குள் வீக்கா feel பண்ணறதாலயிருக்குமோ?

ஒரு புத்தகத்தில் ‘சாரு’ சொல்லுவார். ”அது என்ன விசுவ் இந்து பரிசத், பஞ்ரங் தள், பி.ஜே.பியை விடுங்கள் மத்த எல்லா கட்சிகளிலும் இவர்களே முக்கியமான பதவிகளில் ஆக்கரமித்து கொள்வது எப்படி?’ என.

எல்லோரும் பேசுகையில் அமைதி காத்த கூட்டம் சுகுணாதிவாகர் பேசும்போது மட்டும் சலசலவென சத்தம் அதிகமான போது, சடாரென எழுந்த நர்சிம், ’பேசுராங்கயில்ல அமைதியாயிருங்க’ என சத்தமிட்டுபின் அமைதியானது கூட்டம்.இது ஒன்றே போதும் அவர் தலைவராக, பல்வேறு சாதனைகள் அவர்பின் இருப்பினும்.

அப்புறம் வேறு யாருக்கொல்லாம் பதவிகள் கொடுக்கலாம். லக்கி(உபதலைவர்), கேபிள் சங்கர்(கொ.ப.செ), வானம்பாடிகள்(அமைப்பாளர்). உறையாடல் அமைப்பு ஒரு உள்துறையாக(கட்டற்ற சுத்ந்திரத்துடன்) செயல்படலாம். வால்பையன் போன்றோர் பகுத்தறிவு பட்டறை நடத்தலாம். என்னை போன்றோர் கவிதை எழுதி மற்றோர் உயிரை வாங்கலாம்.


(தமிழ் ஏன் தாழ்ந்து கிடக்கிறது என்று? தமிழ்நாட்டின் பிராமண புத்திஜீவி வர்க்கம்தான் இதற்கு முழுமையான பொறுப்பை ஏற்க வேண்டும். அவர்களுக்குத்தான் இங்கே ஆங்கிலம் கற்பிக்கப்பட்டிருக்கிறது. அவர்கள்தான் ஆங்கிலத்தில் சரளமாக எழுதக் கூடியவர்களாகவும், பேசக் கூடியவர்களாகவும் இருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்குத் தெரிந்த கலை இலக்கியம் என்ன? எஸ்.வி. சேகர், க்ரேஸி மோகன் நாடகம், ஜனரஞ்சகப் பத்திரிகைகள்… அவ்வளவுதான். - சாரு, நன்றி www.charuonline.com)

79 comments:

Vidhoosh said...

பிரமாதம்... அடேடே!!! என்ன ஒரு வித்தியாசமான பார்வை. perception. நல்லா இருங்க டாக்டர்.அசோக்கு :))

மணிஜீ...... said...

போதை இன்னும் தெளியலையா ?

பிரியமுடன்...வசந்த் said...

:))))

அண்ணா நெம்ப கோபமா இருக்கீங்க போல....

Cable Sankar said...

தேவையில்லாத ஜாதி கலர் பூசுகிறாய்.. அசோக்.. சரி.. உனக்கு மப்பு தெளியவில்லை என்றால் நாம் என்ன செய்ய முடியும்.

D.R.Ashok said...

//மணிஜீ...... said...போதை இன்னும் தெளியலையா ?//

என்ன.. அதிகார போதையா?

D.R.Ashok said...

அதுக்குள்ள மைனஸ் ஓட்டா... மனதில் எத்தனை கறைகளடா...

நன்றி :)

butterfly Surya said...

என்னாச்சு அசோக் .? நேற்று கடை லீவு தானே..?

அசோக், இதுக்கு கவிதையே பெட்டர்.

Ravi said...

மிஞ்சி போனால் ஒரு 50 பதிவர்கள் இருப்பீர்களா சென்னையில்? அதற்குள் ஜாதி முலாம் பூசுதல் ஆரம்பிற்றாயிற்றா? உருப்பட்டார் போலத்தான்!

Cable Sankar said...

/என்னுடைய கேள்வி.. எல்லா front seatயையும் பார்ப்பனர்களே முந்திக்கொள்வது ஏன்? அவர்களே தங்களை முன்னின்று ப்ரதானமாய் அனைத்திலும் முன்னிருத்திக்கொள்வது ஏன்? Reverse psychology உள்ளுக்குள் வீக்கா feel பண்ணறதாலயிருக்குமோ?//

சரக்குக்காக அலைஞ்சிட்டு நீ லேட்டா வந்தா உனக்காக சீட்டு போட்டு காத்துட்டு இருப்பாஙக்ளா..?

dondu(#11168674346665545885) said...

//என்னுடைய கேள்வி.. எல்லா front seatயையும் பார்ப்பனர்களே முந்திக்கொள்வது ஏன்?//
ம்ம்ம் ம்யூசிகல் சேர் போட்டி வச்சாங்க, பார்ப்பனர்கள் ஜெயித்தார்கள். அதுக்கென்ன இப்போ?

அன்புடன்,
டோண்டு ராகவையங்கார்

D.R.Ashok said...

//அசோக், இதுக்கு கவிதையே பெட்டர்//
கவிதை எழுதனா யாரு வந்து கமெண்ட் போடறீங்க... இப்ப பாருங்க.. summa அள்ளுது

@ரவி
கண்டிப்பா உருப்படும் :)

@கேபிள் அங்கிள்
சரக்குக்காக அலைஞ்சிட்டு நீ லேட்டா வந்தா உனக்காக சீட்டு போட்டு காத்துட்டு இருப்பாஙக்ளா..?
சரக்குக்குன்னு ஒரு நாளைக்கு எனக்கு 150 ரூ செலவாகுது..more than 17 yrs அப்புறம் A/C முக்கியம்... இதெல்லாம் உங்களுக்கு தெரியும் என்றே எண்ணுகிறேன்.. அது சரி நீங்க எப்டி சாதியில் மாட்டுனீர்கள். பல பேர் முகமுடி கிழிய போகுதுGgo..

@டோண்டு ராகவையங்கார்
தங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
//பார்ப்பனர்கள் ஜெயித்தார்கள்// நல்ல காமெடி சென்ஸு உங்களுக்கு

கே.ஆர்.பி.செந்தில் said...

ஏண்ணே... நல்லதானே போயக்கிட்டுருந்துச்சு... வந்தோமா ... அண்ணாச்சி கொடுத்த டீய சாப்பிட்டமா...
மைக்க புடிச்சு நாலு கேள்வி கேட்டோமா அப்படியே போறதுதானே ..
ஏன் இந்த கொல வெரி... சொல்லிருந்தா நாங்களும் 150 ரூவா செலவு பண்ணிட்டு வந்திருப்போம்ல
இனிமே தனிய போவகூடாது ... ஆமா .....

~~Romeo~~ said...

அன்று நடந்த உரையாடலை பற்றி எழுதி இருந்தால் நன்றாக இருந்து இருக்கும். என்னை பொறுத்தவரை இது தேவையில்லாத ஒன்று. முதல் பெஞ்சில் யார் உட்கார்ந்தால் என்ன!!! அதற்கு ஏன் ஜாதி சாயம் பூசவேண்டும்??

Anonymous said...

நீங்க ஏனுங்க பம்மிக்கிட்டு பின் வரிசைல பதுங்குறீங்க? நான் எல்லாம் எங்கயாச்சும் போனா, முன் வரிசை தவிர மத்த இடம் எல்லாம் நிரம்பி வழியுதுங்க, கொஞ்சம் தயங்கினாலும் சட்டு புட்டுன்னு முன் இருக்கைல குந்திடுவோம். அதுக்காக என்னை யாராவது ஏதாவது ஜாதி பேரு சொன்னாக்க அப்புறம் நல்ல இருக்காதுங்க! ஜாதி ஒரு வேளை நானே போறேன்னு தற்கொலை பண்ணிக்கிட்டு தொங்கினாலும், உங்கள மாதிரி பின் சீட் ஆசாமிங்க விட மாட்டாங்கடா சாமீய்!

Barari said...

தியாகம் செய்வதார்க்கும் அடி உதை வாங்குவததிற்க்கு மற்ற சாதி. அலுங்காமல் அதிகாரத்தை சுவைப்பது மட்டும் பார்ப்பனர்கள்.காலம் காலமாய் இந்தியாவில் நடப்பது தானே?சரியான சவுக்கடி நண்பரே வாழ்த்துகள்.

வஜ்ரா said...

ஒன்று செய்யுங்கள்

பார்ப்பான பதிவர்களைத் தவிர்த்து அனைத்து சென்னை வாழ் தமிழ் பதிவர்களையும் அழைத்து ஒரு முற்றிலும் ஜாதி பேதமில்லாத பதிவர் சந்திப்பு நடத்துங்கள்.

தமிழகத்தில் ஜாதி ஒழிய பாடுபட்ட மாதிரியாவது இருக்கும்.

கோவி.கண்ணன் said...

இதைப் பற்றி கருத்து கூறலாமா வேண்டாமா என்னும் மன சர்சைகள் ஒருபக்கமாக வைத்துட்டு பதிவை படித்தேன்.

மனதில் பட்டதை ஒளிக்காமல் எழுதியதற்கு பாராட்டுகள்.

D.R.Ashok said...

@k.R.B
தனியாதான் போறது

@ரோமியோ
பின்னூட்டத்தில் பூசியது கேபிளே...
//என்னை பொறுத்தவரை இது தேவையில்லாத ஒன்று//
ஒரு விஷயத்தை எப்பொழுதும் ஆழந்து புரிந்துக்கொள்ளுங்கள். ஒவ்வொரு விஷயத்துக்கும் வேவ்வேறு பரிமாணங்கள் உண்டு.

@அனானி
மைனஸ் ஓட்டுக்கு நன்றி... நானும் front benchu தான்.. சில சமயங்களில் இப்படி ஓட்டவும் செய்வேன்.. முன்சீட்டுன்னா பேரோட வரலாமில்ல.. ஏன் பம்மர...

@Brari
பூனைக்கு யாராவது மணிகட்டித்தானே ஆகனும் :)

Anonymous said...

பார்ப்பனர்கள் ஒரு விஷயத்தை முன்னெடுக்கிறார்களென்றால்
அது பற்றி ஜாக்கிரதையாகவே இருக்க வேண்டும். (மனுஸ்கிருதி)
உங்கள் துணிவு ரொம்ப பிடிச்சிருக்கு.

அரவிந்தன் said...

நீங்கள்,பொதுவில் மிதவாதிகளாக செயல்படும் சிலருக்கும் ஜாதி சாயலம் பூசுவதால்தான் பார்ப்பனர்கள் நம்மை பார்த்து கைதட்டி சிரிக்கிறார்கள்

தேவையா அசோக்.?

அன்புடன்
அரவிந்தன்
பெங்களுர்

அரவிந்தன் said...

நீங்கள்,பொதுவில் மிதவாதிகளாக செயல்படும் சிலருக்கும் ஜாதி சாயலம் பூசுவதால்தான் பார்ப்பனர்கள் நம்மை பார்த்து கைதட்டி சிரிக்கிறார்கள்

தேவையா அசோக்.?

அன்புடன்
அரவிந்தன்
பெங்களுர்

D.R.Ashok said...

@மைனஸ் ஓட்டுகள் போட்ட கேபிள், தண்டோரா என்கிற மணிஜி.., பட்டர்பிளை சூர்யா, ஆதவன் எல்லோருக்கும் நன்றி... (இனிமேலாவது வெளிநாட்டில் இருக்கும் டாக்டர்கள் உணரட்டும், எது எதுவென என்று)

@வஜ்ரா
ஏன் சிலர் ஓவர் ஆக்ட் செய்கிறார்கள் என்பது தான் என் கேள்வி? ஜாதியை பத்தி அல்ல.

@கோவி.கண்ணன்
ஹிருதயத்திலிருந்து வந்த உங்கள் பாராட்டு, இந்த போலியான உலகில் ஒரு ஆசுவாசத்தை தந்தது :)

@அனானி
:)

@அரவிந்தன்
அந்த மிதவாதிகளை தான் சற்றே நெருக்கத்தில் பார்த்தேன்... நல்ல முகங்கள்..

கபிலன் said...

எவ்வளவு தான் படிச்சாலும் சாதி பாக்குற புத்தி மட்டும் நம்மாளுங்களுக்கு போகாது என்பத்ற்கு இப்பதிவு ஒரு சான்று !

வஜ்ரா said...

//
ஏன் சிலர் ஓவர் ஆக்ட் செய்கிறார்கள் என்பது தான் என் கேள்வி? ஜாதியை பத்தி அல்ல.
//

சத்தியமா நான் நம்பிட்டேன்.

V.Radhakrishnan said...

இப்படி ஒரு கண்ணோட்டத்தில் நீங்கள் பார்ப்பீர்கள் என நான் சிறிதும் எதிர்பார்க்கவில்லை, மேலும் இது போன்ற விசயங்களை ஆதரிக்கும் நபர்களும் இருப்பதும் வருத்தம் அளிக்கிறது. எப்பொழுதுதான் பிரிவினை ஒழியுமோ மேலும் இப்படியெல்லாம் காரணம் சொல்லும் நிலை ஒழியுமோ.

வெளிநாட்டில் இருப்பதால் உள்நாட்டில் நடக்கும் அரசியல் வேலைகள் எனக்குத் தெரியாது, இருப்பினும் இப்படி ஒரு விசயம் நடந்து கொண்டு இருக்கிறது எனும் பார்வையே மனதில் எப்படி இப்படி நடக்கும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது எனத் தோன்றுகிறது. அனைவரும் நமக்கு வேண்டியவர்கள், நாமும் அனைவருக்கும் வேண்டப்பட்டவர்கள் எனும் எண்ணம எழுவது அத்தனை சுலபம் அல்ல. விரைவில் தங்கள் பார்வையில் ஒரு மாற்றம் ஏற்பட்டு விடட்டும், அதற்கான சூழலும் அமையட்டும்.

Barari said...

கபிலன் சாதி பார்க்காமல் தான் திருமணம் செய்தாரோ?

D.R.Ashok said...

@அனானி
அந்த மூன்று பேரிடம் போய் கேட்கவும். உங்கள் பின்னூட்டம் நீக்கப்பட்டது, தடங்கலுக்கு வருந்துகிறேன் :)

@வஜ்ரா
பொய்மையிலிருந்து வாய்மைக்கு இருளிலிருந்து வெளிச்சத்திற்கு...ன்னு சொன்னா நம்பனும் நாங்க சொன்ன நம்பமாட்டீங்களா ;)

@கபிலன்
மெத்த படிச்சுட்டு பெரிய் பெரிய எடத்துல இருக்கறவன் எவன்..அவன் தான் பார்ப்பான்...ஜாதிய

உங்க வழியிலேயே வர்றேன்.. இங்க ப்ளாக்கில ஒரு படிக்காத முட்டாள் சொல்லறான் என் ப்ளாக் பக்கம் வராதேன்னு.. போடா டுப்புக்குன்னிட்டேன்.. அந்த நாய்க்கு சோறுகூட தின்னதெரியாது... என்னமோ பத்துநாள் சோத்துமூஞ்சே பார்க்காதவன் மாதிரி திம்பான்...

Anonymous said...

// சாதி பாக்குற புத்தி மட்டும் நம்மாளுங்களுக்கு போகாது //

பொதுவுல அப்படித்தான் டீசன்டாப் பேசுவாங்க,
ஆனா அவங்க சாதி வெறி ஊசியை வலிக்காம போட்டு விடுவாங்க.

அசோக் ணா வலைய நல்லாத்தான் விரிச்சிருக்கீங்க ஒண்ணு ஒண்ணா வந்து விழுது

கபிலன் said...

"Barari said...
கபிலன் சாதி பார்க்காமல் தான் திருமணம் செய்தாரோ? "

இண்டர்னெட்டில் பெண்ணையே பார்க்காமல் திருமணம் செய்து கொள்ளும் காலமய்யா இது ! சாதி எம்மாத்திரம் !

சர்டிபிகேட்டில் மட்டுமே என் சாதியைப் பார்க்கலாம். நேரில் கபிலனை மட்டுமே பார்க்க முடியும்!

கும்மி said...

அசோக்கு ரொம்ப பிரபலம் ஆயிட்டீங்கப் போலிருக்கு! அதுக்குள்ள 7 மைனஸ் ஓட்டு. வாழ்க சாதிப் பற்று.!

நான் சொல்ல வந்ததையே மறந்துட்டேன் பாருங்க. நானும் கடைசி பெஞ்ச்தான். பஸ்ல ஏறுனாக்கூட நான் கடைசி சீட்லதான் உட்காருவேன். அதுதான் யாருடையத் தொல்லையும் இல்லாம நிம்மதியா உட்காருர இடமா இருக்கும்.

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

அழுத்தமாக சொல்லி இருக்கீங்க . இன்னும் தேவைப்படுகிறது விழிப்புணர்வு .
பகிர்வுக்கு நன்றி .

ராஜன் said...

அடங்கொக்கா மக்கா ! வந்து செந்திருக்கறது சூப்பர் எடம் இன்னைக்கி இஷ்டத்துக்கு விலாடலாம் !

ராஜன் said...

//ஒரு எல்லாம் தெரிந்த கவி – என்னை பார்த்து நாற்பது வயதிருக்கும் என்று அகவாய்மலர்ந்தார். அதன் கவிதையைபோலவே அதற்க்கும் முட்டி செத்து ரொம்ப நாள் ஆகிறது என்று பார்க்கையில் புரிந்த்து.//

டுவிட்டர்லையும் இதப் பாத்தேன் அவர் சொன்னது அப்பா புரியல இப்ப புரியுது

ராஜன் said...

//வால்பையன் போன்றோர் பகுத்தறிவு பட்டறை நடத்தலாம்.//

இன்ற்ஹக் கூத்தைப் பாக்கறதுக்கு இல்லாம அந்தாளு ஈரோட்டு சண்முகா லாட்ஜ்ல மட்டையாகிக் கெடக்குதே ! நாலு தடவ போன் பண்ணியாச்சு ! எழுந்திருக்க மாட்டீங்கிறார்

ராஜன் said...

//ம்ம்ம் ம்யூசிகல் சேர் போட்டி வச்சாங்க, பார்ப்பனர்கள் ஜெயித்தார்கள். அதுக்கென்ன இப்போ?//


தூக்கறீங்க இந்தவருஷம் ஐபீஎல் கோப்பைய! சொன்னவர்

கிருச்னமாச்சாரி ஸ்ரீகாந்த் !

ராஜன் said...

//கவிதை எழுதனா யாரு வந்து கமெண்ட் போடறீங்க... இப்ப பாருங்க.. summa அள்ளுது//

ஆமா தல ! இத நான் கூட ரொம்ப லேட்டா தான் புரிஞ்சுகிட்டேன்

ராஜன் said...

இவ்வளவு மைனஸ் ஒட்டா ! வக்காளி இன்னைக்கி வெளிய வந்துரும் போல பாப்பார யோக்யதை ! ஒன்னியும் கவலைப் படாத மாமு ! இதெல்லாம் என்னா? நாங்கல்லாம் எவ்வளவு பாத்தாச்சு ! விடுங்க விடுங்க போடட்டும் மைனஸ் ஒட்டு !

ராஜன் said...

பதிவு பத்தி எனக்கு ஒன்னும் தெரியாது ! அங்க நடந்தது பார்பன ஆதிக்கமா ? அதுவும் தெரியாது ! இங்க பின்னூட்ட அரசியலும் மைனஸ் ஒட்டு போட்டு எதிர்க்கும் பெரியமனுசத் தனமும் வியக்க வைக்கிறது ! கோவம் வந்தால் பின்னூட்டத்தில் காட்டலாம்... இங்கு குழையவும் அங்கு உதைக்கவும் எப்படி கூடுகிறது ?

D.R.Ashok said...

@v.radhakrishnan
//இப்படி ஒரு கண்ணோட்டத்தில் நீங்கள் பார்ப்பீர்கள் என நான் சிறிதும் எதிர்பார்க்கவில்லை//
இப்படி என்று பல விஷயங்களில் இப்படிதான் இருக்கிறார்கள்.. தனக்கு தான் எல்லாம் தெரியும் என்றும்...

//தங்கள் பார்வையில் ஒரு மாற்றம் ஏற்பட்டு விடட்டும், அதற்கான சூழலும் அமையட்டும்//
என்ன நாங்க கண்ண மூடி உக்காந்தா கடவுள் தெரியாதா... எங்கள் பார்வை சரியாகத்தான் இருக்கிறது பார்ப்பவர்களின் கோணம் தான் அப்படி இருக்கிறது

D.R.Ashok said...

@கும்மி
வாங்க :).. ஹிஹி நானும் கடசி பெஞ்சுதான்...

@ராஜன்
மஞ்சள் முகமே வருக... வால் மட்டைதான் தெரியும்..ராஜன்.. நேத்து ரூம் போட்டு.... ;)))

V.Radhakrishnan said...

அசோக், அவர்களின் நிலையில் நீங்கள் இருந்திருந்தால் உங்கள் பார்வை எப்படி இருந்திருக்கும் என நினைக்கிறீர்கள்?

அந்த சூழ்நிலை உங்களை இப்படி பார்க்க வைத்துவிட்டது, சூழல் மாறி இருந்து இருந்தால் தங்களின் பார்வை மாறாதா?

எது எப்படியோ உங்கள் பதிவு கண்டு வருத்தம் மட்டுமே மேலிட்டது. எதற்காக உங்களை கடைசி இருக்கையில் அமர்த்தி கொள்ள வேண்டும் என உங்களை கேள்வி கேட்கவும். நன்றி

D.R.Ashok said...

//உங்களை கடைசி இருக்கையில் அமர்த்தி கொள்ள வேண்டும் என உங்களை கேள்வி கேட்கவும்.//

கடைசி இருக்கை யல்ல ... சொல்லிக்கொடுக்கும் ஆசானின் இருக்கை :) புரிகிறதா ;)

Dr.Rudhran said...

very strange ashok!
if i had made such a comment.....??
well.. for the present let me just watch.

V.Radhakrishnan said...

புரிந்து விட்டது அசோக் :)

டாக்டர் ருத்ரன் அவர்களைப் போல இனி நான் வேடிக்கைப் பார்க்க வேண்டியதுதான்.

உண்மையை சொல்லத் தைரியம் வேண்டும் என உங்களுக்கு பாராட்டுகள் கிடைக்கலாம், ஆனால் பிரச்சினைகள் தீராது என்றே தோன்றுகிறது.

பா.ராஜாராம் said...

மிகுந்த வருத்தத்தையும்,மனச்சோர்வையும் ஏற்படுத்தியது மகனே இந்த பதிவு.

இப்படி ஒரு எண்ணம் கூட உங்களுக்கு வந்திருக்க கூடாது.இதை எதிர் பார்க்கவில்லை உங்களிடமிருந்து.இந்த 'உங்களிடமிருந்து' என்பதில் மிகுந்த பிரியமும்,நம்பிக்கையும் இருக்கிறது மகன்ஸ்.

ப்ளீஸ்..இதை இப்படியே நிறுத்தவும் மகனே.

ப்ளீஸ்...

D.R.Ashok said...

//பிரச்சினைகள் தீராது என்றே தோன்றுகிறது//

இதை பிரச்சனைகள் என்று சொல்லமுடியாது காலகாலமாக தகப்பன்வழி சொன்ன மனமாச்சர்யங்கள். சங்கல்பங்கள். அதை உடைக்க சுத்தியலும் உங்கள் மனமும் தேவை. உடைத்துவிட்டால் ஒன்றுமே இல்லை. சுமப்பதிலும் துறப்பதிலும்தான் அமைந்திருக்கிறது வாழ்வின் சூட்சமம். IF u f--k it, it will disappear, IF u keep on hanging ...I like thattu I am like thisuன்னாக்கா சொமந்துகிட்டே இருக்கவேண்டியதுதான். நம்ம ஆளுங்களுக்கு எவ்வளவு வியாதின்னு தெரியுமா...வியாதிக்கு எவ்வளவு செலவு செய்றாங்க தெரியுமா... வியாதிக்கு காரணம் தெரியுமா...



மனமே :)

D.R.Ashok said...

ok சித்தப்ஸ் :)

D.R.Ashok said...

இத்துடன் இன்றைய பதிவுகளுக்கான பின்னூட்டங்கள் அனுமதிக்காதற்கு வருந்துகிறோம்.

பின்னூட்டமிட்ட, + மற்றும் - மைனஸ் ஓட்டிட்ட அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.

சித்தப்ஸ் போனை எடுக்காதற்கு மன்னிக்கவும்.

D.R.Ashok said...

ருத்ரன் சார்.. உங்களுக்கு இந்த 50தாவது பின்னூட்டத்தின் மூலம் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

வால்பையன் said...

போட்டு தாக்கே!

D.R.Ashok said...

மக்கள் நிற்காமல் ஒட்டுகள் போட்டு குஷி படுத்துவதால்(மைனஸ் ஓட்டுதாங்க).. பின்னூட்டங்கள் திறக்கப்படுகின்றன

கும்மி said...

தமிழ்மணத்துல அதிக (மைனஸ்) ஓட்டுக்கள் வாங்குன பதிவுன்னு ஒங்களுது வருமா?

D.R.Ashok said...

மனமிருந்தால் மார்ககபந்து ;)

கும்மி said...

//மனமிருந்தால் மார்ககபந்து ;)
//

93.5 FM

ராஜன் said...

//இது எந்த அவ்வை என்பது முக்கியமல்ல..//

முருக பக்தர்கள் சண்டைக்கு வரலாம் ! சுட்ட பழம் தரும் எங்கள் அவ்வையை கேள்விக் குள்ளாக்கிநீர்கள் என்று

ராஜன் said...

ஓகே ரைட்டு ! தொறந்து விடுங்க

கும்மி said...

//ஓகே ரைட்டு ! தொறந்து விடுங்க
//
இன்னைக்கி கும்மிய இங்க வச்சுக்குவோமா?

ராஜன் said...

கும்மி நம்ம சின்னப் பொண்ணு,மேனியா, வேங்கட ராமன் அல்லாத்துக்கும் சொல்லி விடுங்க

கும்மி said...

//கும்மி நம்ம சின்னப் பொண்ணு,மேனியா, வேங்கட ராமன் அல்லாத்துக்கும் சொல்லி விடுங்க
//
இப்பதான் மேனியா வந்து கொட்டப்பாக்கப் பத்தி பேசிட்டு போச்சு

கும்மி said...

ஆமா வெங்கி ரெண்டு நாளா கடைப்பக்கமே வரலையில்ல?

தமிழ் குரல் said...

நீண்ட காலமாக தமிழ் வலைபதிவாளர் ஒற்றுமையாக சந்திப்பு நடத்தி கொண்டுதான் இருக்கிறார்கள்...

இப்போது சங்கத்தின் அவசியம் என்ன?

ஒரே வாரத்தில் எடுக்கப்பட்ட வெகு சிலரின் முடிவை, மற்றவர்களின் மீது திணிப்பது ஏன்?

தொடக்கத்திலேயே எதிர் கருத்தே இருக்க கூடாது என கருத்து சர்வாதிகாரன் செய்வதேனோ?

மற்றவர்கள் பற்றி எந்த கருத்தும் சொல்ல முடியாத நிலையில்... உண்மைத் தமிழன் எனும் ஜெயலலிதா ஆதரவாளர் முன்னிருத்தும் எந்த ஒரு அமைப்பும், நியாயமான அமைப்பாக இருக்குமா என்பது கேள்வி குறியே?

பார்ப்பனர்களை கூட விடுவோம்... அவர்களின் நிலை தெரிந்த ஒன்றே... அவர்களை நாம் நேர்மையாக எதிர் கொள்ள முடியும்...

உண்மைத் தமிழன் போன்ற ஜெ... பார்ப்பன அடிவருடிகளை நம்பி பின்னால் சென்றால்... அவர்களின் தேவைகளுக்கு யாரை வேண்டுமானாலும் அடகு வைக்க தயங்க மாட்டார்களே?

Anonymous said...

கப்பரு நிலையின் பரிமளப் பருமனை சமன்படுத்தும் கருத்தான பதிவு, என்னச் சிதறலின் எழுச்சி பெருமூச்சாய் உன் ஆதார ஆதங்கத்தை அக்னி சுடரென கக்கினாய் நீ ... அசோகா ஆகசு மாந்தர்களை குங்களியமாக்கி விட்டாய். விகந்தை பழுவின் வேர்களை பெயர்த்து படிமங்களாக்கியுள்ளீர்கள்

இதை, புரிந்துகொண்டே அதைப் பார்ப்போம் மூவினங்களும் சேர்ந்துவாழும் அந்த அற்புதமான தமிழகத்தில் சொன்ன புளுகுமூட்டை என்பதா புரியாமலே அவிழ்த்துவிட்ட கோழிக்குஞ்சுக்கு நடப்பது ஓரளவுக்குப் புரியும் வயதுதான் என்று தெரியாமல் முதல் வரிசையில் உட்கார்கிறார்கள் மூடர்கள் !!

கிழக்கிலும் மேற்கிலும் எழுதினால் சுடர்வருமா என்று நினைத்துப் பார்க்கவேண்டும்.மிதக்கும்வெளி சுகுணா திவாகருக்கு தமிழ்த்தேசியம் எதற்காக என்பதா தெரியாது. அறைத்த் திங்களில் அல்லைக்கந்தளாயிலே நிகழ்ந்ததும் இது போல் தானா ? வேச்சினம் எதற்கு என்று அவர்கள் பார்பன மனம் உணருமா ???
அந்நேரத்திலேயே கோகர்ண விகாரைக்கு சாத்தமுது கொண்டு வரும் எலும்புச் சிறவர்களை நான் அறிவேன் . மெரினாவில் கிரிக்கெட் தடை செய்த போது என்னை விட யார் நிலோத்பவ மலரில் நனைந்திருக்க முடியும்.


தேசியப்பாசிசத்துக்குத் துணை போனவரேயானார்கள். இன்றைக்குப் பெரிய முரண்நகை என்னவென்றால்,
"வெட்கப்படுகின்றேன்; வேதனைப்படுகின்றேன்" என்று இத்தனை கவிதைகள் அந்த மந்தாரை செல்வங்கள் எழுதிடினும் ஏற்குவம் பொதிகை வாரநேசன் சொன்னது தான் சரி இவர்கள் அண்டிப் பிழைக்க வந்து அமோலச்சவர்கள்.


அருண் சோமுநாதன்

smart said...

எங்க போனாலும் ஜாதி இட ஒதிக்கீடு வாங்கி அடிமையாக இருந்த நாம(இட ஓதிக்கீட்டில் தெரிந்தோ தெரியாமலோ படித்தவன்) இப்படி பதிவு எழுதினால் தான் நமக்கு கூடுதல் இட ஒதிக்கீடு கிடைக்கும்.

சபாஸ் நல்ல பதிவு. ஜாதி வாழ்க

D.R.Ashok said...

நண்பர் ஒருவருக்கு போட்ட பதில் பின்னூட்டத்தால் தனியாக சர்ச்சையெழுந்ததினால் அது நீக்க படுகிறது

D.R.Ashok said...

@smart

என் சர்டிபிகேட்டை எங்கயும் கொடுத்து வேலைதேடியதுல்லை.. ஒதுக்கிடுக்கு எதிரானவன்...

நான் ஒரு self employed...

D.R.Ashok said...

@தமிழ்குரல்
உ.த.அண்ணன் முருகனின் ஆதர்சனர், ஜெக்கு அல்ல என்றே எண்ணுகிறேன்...

@அருண் சோமுநாதன்
உங்கள் தமிழ் இனிமை.. மூன்றாவது முறை படிக்கும் போது புரிந்தது :)

@கும்மிய நண்பர்களுக்கு நன்றி :)

Jawahar said...

இந்தக் கருத்துக்களை மீட்டிங்க்ல சொன்னீங்களா?

சொல்லியிருந்தா கோவி யோட நானும் சேர்ந்துக்குவேன்.

http://kgjawarlal.wordpress.com

சீனு said...

சீரியஸா சொல்றேன். நல்லவேளை. இந்த கூட்டத்துக்கு நான் வரவில்லை.

"இவர் திருந்தவில்லை; மனம் வருந்தவில்லை" - தலைவர் பாட்டு கேட்டுக் கொண்டே பதிகிறேன்.

//எவ்வளவு தான் படிச்சாலும் சாதி பாக்குற புத்தி மட்டும் நம்மாளுங்களுக்கு போகாது என்பத்ற்கு இப்பதிவு ஒரு சான்று !//

கரெக்ட்.

//இப்படி ஒரு கண்ணோட்டத்தில் நீங்கள் பார்ப்பீர்கள் என நான் சிறிதும் எதிர்பார்க்கவில்லை, மேலும் இது போன்ற விசயங்களை ஆதரிக்கும் நபர்களும் இருப்பதும் வருத்தம் அளிக்கிறது.//

இதனால் தான் இவர்கள் கூட்டும் கூட்டத்திற்கு வர இஷ்டம் இருப்பதில்லை (அது சரி! சீப்பை ஒளித்துவிட்டால் கல்யாணம் நின்றுவிடுமா என்ன?)

பா.ராஜாராம் said...

கேட்ட கவிதை என்னாச்சு?

பா.ராஜாராம் said...

மகனே,கவிதை என்னாச்சு?

D.R.Ashok said...

சித்தப்ஸ், நான் வேலைக்கு போறேன்.. ஒன்னாந்தேதியிலயிருந்து :)

evening வந்து செண்டர்ர பாத்துப்பேன்...இப்போதைக்கு டைட்டு.... பின்னூட்டங்களோடு சரி.

அப்புறம் விட்டதெல்லாம் பிடிக்கனும்மில்ல :)

D.R.Ashok said...

உன் ip அட்ரஸ் தெரிஞ்சு உன்னை உதைக்கனம்னா.. itz easy to me.. but..

உன்னை மாதிரி மெண்டல் பசங்களுக்கு நாங்க டைம் வேஸ்ட் பண்றதில்ல

உன் commenta என் ப்ளாக்கல் பப்ளிஷ் பண்ணிட்டேன்..

நீ என்னதான் Smarta இருந்தாலும் என்கிட்ட உன் பப்பு வேகாதுடி.....

Dr.P.Kandaswamy said...

பதிவு நல்லா இருக்காப்ல இருக்கு. ஆனா நான் வழி தப்பி வந்துட்டனான்னு சந்தேகமா இருக்கு. தப்பா எதாச்சும் சொல்லீருந்தா மன்னிச்சிருங்கோ.

பித்தனின் வாக்கு said...

// வழக்கம்போல் பேப்பரும் பேனாவாக குறிப்பெடுத்துக்கொண்டிருந்தார் போட்டோவில் மிடுக்காகவும் நேரில் தளர்வாகவும் இருந்த மற்றொமொர் பார்ப்பனர். School புத்தி. எனது பையனை UKG படிக்கும் schoolலின் வளாகத்தில் கையில் பேப்பரும் புத்தகங்களுமாய் கடைசி நேரத்திலும் குழந்தைகளுக்கு வகுப்பெடுக்கும் பார்ப்பனியமுகங்கள் நினைவில் வராமலில்லை. //
அவங்க பசங்களுக்கு அவங்க கிளாஸ் எடுக்குறங்க. உங்களுக்கு இதில் என்ன பார்ப்பனிய அரிப்பு என்பது புரியவில்லை. பரிச்சைக்குப் போகும் குழந்தையைன் ரெடி பண்ணுவது ரொம்ப தப்பா? இல்லை பதிவர்கள் சந்திப்பு என்னமோ அறிவாளிகள் சந்திப்பு போல பில்டப்பு கொடுப்பது தப்பா? அட்லீஸ்ட் பதிவர்களுக்கு அறிவு இருக்குன்னு ஒரு ஆக்ட்டிங் கொடுக்குறாங்க. இதைப் போயி போங்க சார், நீங்க தமாசு.

சரக்கு வழியில்லாமல் சென்றதால் யாரும் சரக்கு வாங்கிதரவில்லை
அப்படி என்றால் அது மாமாக்கள் சந்திப்பு, பதிவர் சந்திப்பு அல்ல. பாட்டில் இல்லாத பதிவர் சந்திப்பா. வடையில்லாத மீட்டிங்கா?

அவர்தான் பைத்தியகாரன் ஆயிற்றே.
அது தெரியாது, ஆனா பார்ப்பனர்களுக்கு தங்களுக்குத் தான் எல்லாம் தெரியும் என்ற எண்ணம் காமணாக இருக்கும். அதுனால எங்கன போனாலும் முன்னால போய் வாங்கிக் கட்டிக் கொள்வார்கள். அது பதிவர் சந்திப்பாக இருந்தாலும் சரி. பெருமாள் கோவில் உண்டகட்டி கியுவாய் இருந்தாலும் சரி. அவங்க பாதி அடி வாங்குவதே இந்த வெட்டி வாய்ச் சவடால்தான். ஆனா தனிப்பட்ட முறையில் பேசும் போது நல்லவர்கள்.
// என்னை போன்றோர் கவிதை எழுதி மற்றோர் உயிரை வாங்கலாம். //
அப்ப பதிவு போடுவது அதுக்கில்லையா? சரி சரி.

// சாரு, நன்றி //
எதுக்கு உங்களையும் பிடாதி ஆசிரமத்துக்கு கூட்டிப் போனாரா? இல்லை தமிழை, ஜந்து நட்சத்திர பாருக்கும், பாரின் சரக்கும் எடுத்துப் போனரா? இல்லை அவர் சொல்லும் சரக்கு எல்லாம் உங்களுக்கு பங்கு கொடுத்தாரா?.

திருமுறை, திருவருட்பா,திருவெண்பா, திருவாசகம் போன்ற பக்தி இலக்கியங்கள் எல்லாம் சாரு கொடுத்த கொடையா. அது தமிழ் பக்திமார்களும், தமிழ் அந்தனர்களும் செய்யவில்லையா? பகுத்தறிவு பேசலாம் அதுக்காக கண்ணை மூடிக் கொண்டு குற்றம் சாட்டக் கூடாது. மற்றவர்களை வீட அவா நல்லா தமிழ் வளர்ப்பா ஓய். என்ன நீர் கொஞ்சம் கூட இரக்கம் இல்லாமல் சொல்லுகின்றிர். டாஸ்மார்க் தண்ணியக் கூட தீர்த்தம்ன்னு சொல்லித்தான் குடிப்பா?

சரிங்க அசோக் சார். இன்னமும் கொஞ்ச நாளில் நானும் வெண்னைப் பதிவர் ஓ சாரி சென்னைப் பதிவர் ஆகிவிடுவேன். அப்போது பார்க்கின்றேன்.

D.R.Ashok said...

@Dr.K.P.Kandasamy
சரியா தான் வந்திருக்கீங்க :)

@பித்தனின் வாக்கு

//பரிச்சைக்குப் போகும் குழந்தையைன் ரெடி பண்ணுவது ரொம்ப தப்பா? //
L.K.Gக்கு இது ஓவரா தெரில...

உங்கள் நீண்ட பின்னூட்டதற்கு நன்றி

பா.ராஜாராம் said...

//சித்தப்ஸ், நான் வேலைக்கு போறேன்.. ஒன்னாந்தேதியிலயிருந்து//

//அப்புறம் விட்டதெல்லாம் பிடிக்கனும்மில்ல//

ஆகட்டும் மகனே.பாருங்கள்.

இதுக்கு ஸ்மைலி போடுவதா,வேணாமான்னு இருக்கு.

சிரித்த முகம் ஒரு லட்சணம்.அதுக்காகவாவது போடலாம்தான். :-)

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

கோவி.கண்ணன் said...

//திருமுறை, திருவருட்பா,திருவெண்பா, திருவாசகம் போன்ற பக்தி இலக்கியங்கள் எல்லாம் சாரு கொடுத்த கொடையா. அது தமிழ் பக்திமார்களும், தமிழ் அந்தனர்களும் செய்யவில்லையா?//

பித்தனின் வாக்கு சுதாகர் ஐயா,

திருவள்ளுவரை பார்பனர் ஆக்கிக் காட்டுவது போல் திருவருட்பா எழுதிய வள்ளலார் எப்போது பார்பனர் ஆனார் என்று எனக்கு தெரியவில்லை. கொஞ்சம் விளக்குங்களேன்.