
நகரம்
உன்னால உண்டாச்சு காதல் fever
ஒட்னியே வந்து மருந்து கொடு
அதான் முத்தம்
இல்லாகாட்டி கோட்று வுட்டுன்னு வந்து
உன் க்வெட்டர்சுல கடை வைப்பேன்
க்ராமம்
களத்து மேட்டு காய்ந்த வைக்கோல் போர்ல
உருண்டு விளையாடியதும்
சர்காரான் கெனத்துல தாவனிய வரிஞ்சி கட்டி
தண்ணியெரைக்கும் உன் அழகு
தத்தளிக்கும் என் மனசு

0 comments:
Post a Comment