Tuesday, March 1, 2011
வெட்கிச் சிரித்தாள்
விரல் பிடித்து
மலைமுகடுகளில்
மெதுவாக
சுற்ற வைத்து
கற்றுக்கொடுத்தாள்
நாலு வட்டத்திற்கு பின்
பொறுக்க இயலாமல்
மலைமேட்டினை
கடித்துவைத்தேன்
கடித்த வாயினை
சட்டென அறைந்துவைத்தாள்
வலிக்கும் உதடுகளால்
தடவி கொடுத்தேன்
கடித்த முகடுகளை
பிறகானது தலைப்பு
Subscribe to:
Post Comments (Atom)
22 comments:
கவிதை Super!
என்ன சொல்றதுன்னே தெரியலை...
க்ளாஸ்...!
:)
நைனா...!!! :-)
ஆவ்வ்வ்வ்!!!
ரொம்ப அருமை அசோக்
நன்றி ஜேகே
ஹாஹா.. பின்னுறீங்க.. நினைத்துப்பார்க்கவே ஒரு கிளுகிளுப்பா இருக்கு :-)
நிஜம்தான் இன்றுதான் தங்கள்
பதிவைப் பார்த்தேன்
நீங்கள் சொல்லியுள்ளபடி
எல்லாமே நல்ல சரக்குதான்
தொடர வாழ்த்துக்கள்
உங்க ப்ளாக் ரீடரில் அப்டேட் ஆகலயே, என்ன காரணம்!?
கடித்து
களவாடும்
கன்னி
வித்தை
விந்தையல்ல
உங்கள் முன்...
@ரவிக்குமார் நன்றி
@ராஜூ கவிஞரே சவுக்கியமா? நன்றி
@மைத்தீஸ் :)
@அனானி
நீங்கள் குறிப்பிட்டவர் நோயாளிங்க... ஆனால் காமம் அழகானது இயல்பானது.. உயிர்களுக்கு தேவையானது... நீங்கள் குறிப்பிட்டவர் ஒரு நடுநிசி நா_ என்று சொல்லலாம்.. நன்றி அனானி
@பாலாசி
நன்றிங்க தாத்தா ;)
@வசந்த
நன்றி தம்பி
@இன்றைய கவிதை
நன்றி ஜேகே
@தேனம்மை
நீங்களாவது தகிரியமா வந்து ஒரு ஸ்மைலியாவது போட்டீங்களே... :)
@உழவன்
நன்றிங்கணா :)
@ரமணி
நன்றி சார் தொடர்ந்து வாங்க
@வால்பையன்
எனக்கும் சிலரோடது எப்படி அப்டேட் ஆகாம இருக்கும்... i dont know y... becoz technically பூஜ்ஜியம் :)
(அப்புறம் கடவுள் எல்லாம் சிலர் கண்ணுக்கு தெரியமாட்டார்ன்னு நெனக்கறன் ;)
@சந்தான சங்கர்
கவித கவித
நான் பின்னூட்டத்த சொன்னேன்
சான்சே இல்லை..
பின்னிடீங்க..
கிளாஸ் கவிதை.
வணக்கம் சார்.நலம்தானே?நல்லாயிருக்கு கவிதை.
அருமை
kamalesh, Vimalan, Dayanidhi Nandrigal
Presently tamil font not working
இனிய தமிழ் புத்தாண்டு
நல்வாழ்த்துக்கள்..
சங்கர்.
!!!
அடடா :-)))
கவிதை படிச்சு முடிச்சுவுடன் அதை கற்பனை பண்ணியே பார்த்துட்டேன்.
aval vetki sirithathu enaku ketkirathu super thala
நல்லா இருக்குங்க.. :) ஆனா ரொம்ப எளிமையா ஓர் வெளிப்படையானதா இருக்கோ :)
நல்லா இருக்குங்க.. :) ஆனா ரொம்ப எளிமையா ஓர் வெளிப்படையானதா இருக்கோ :)
Post a Comment