Tuesday, October 6, 2009

நிதர்ஸனம்

காதல்
பாசம்
பரிவு
கருனை
விட்டுகொடுத்தல்
கல்யாணம்
தாய்
தகப்பன்
புள்ள
அண்ணன்
அக்கா
தங்கச்சி
தம்பி
மன உளச்சல்
கோபம்
எல்லாம் டூப்பேஏஏஏஏஏஏஏஏஏஏ
சுயநலந்தான்
டாப்பேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஎ

19 comments:

ஹேமா said...

இதில அப்பா அம்மாவை விட்டிடுவோம்.மத்ததெல்லாம் நான் உங்க கட்சிதான்.

பிரியமுடன்...வசந்த் said...

கரீக்க்ட்டே.....

பிரியமுடன்...வசந்த் said...

கவனிக்க

நல்ல முயற்ச்சி இதேமாதிரி கண்டினியூ பண்ணுங்க...

பா.ராஜாராம் said...

எல்லாம் சொல்லிக்கிட்டே வந்து "மனஉளைச்சல்,கோபமும்" சேரும்போது எல்லாம் டூப்ஏஏஏஏஏஏஏ.. வுடன் கவிதை எனக்கு முடியுது அசோக்.அருமையாய் முடியுது!பிறகு அடுத்த ரெண்டு வரிக்கு போவானேன்.படிச்சேன்.ஆனால்,போகலை.முந்தி போட்ட படம் நல்ல கலெக்சன் போல ரொம்ப நாளாய் படத்தை மாத்தாம வச்சுட்டீங்க.வந்து வந்து பார்த்துட்டு போனேன்.

கலையரசன் said...

என்ன ஆச்சி தலைவா? என் இவ்வளவு பெரிய பதிவு?
:-)

Cable Sankar said...

ஏன் இப்படி சுயபச்சாதாபம்..:(

வால்பையன் said...

யதார்த்தமான சொற்கள்!

(இது கவிதையா!?)

மண்குதிரை said...

athu ennavo unmaithaan nanba

D.R.Ashok said...

நன்றி ஹேமா.. Just ask them 'they are happy with u'


வசந்த .. புரிஞ்கிட்டிங்க..
இதே மாதிரியா.. try பண்றம்பா.. நன்றி வசந்த

D.R.Ashok said...

பா.ரா.
மிகவும் சரியண்ணே நானும் அப்டிதான் முடிக்கலாமுன்னு இருந்தேன். ஆனா உலகத்தல 40% மக்களோடு வாழ்வுநிலை வேறு மாதிரி இருக்கறதனால அப்படி சாஞ்சிட்டேன். படம் மாத்ததற்கு வேலைபளுதான் காரணம்.

D.R.Ashok said...

@ கலையரசன்

நேரம் அதிகம் கிடைக்குது அதான் :)

@ cable sankar

தலவரே - சகோதரி, அம்மா, அப்பா, புள்ளக்குட்டின்னு வாழற என்ன பாத்து இப்டி ஒரு கேள்வி.

'சுயபச்சாதாபம்' அல்ல அது 'பொது அனுதாபம்’, take care

D.R.Ashok said...

@ வால்
லேபிள பாக்கலயா..

@ மண்குதிரை

நீதான்யா என் நண்பன்.

க.பாலாஜி said...

உரையாடல்,
பேச்சுப்போட்டி
நடனம்,
நாட்டியம்,
கட்டுறை,
சொற்பொழிவு

எல்லாமே டூப்ப்ப்ப்ப்பே.........

உங்க கவிதைதான் டாப்ப்ப்ப்ப்பே..........

D.R.Ashok said...

க.பாலாஜி
உங்கள் பின்னூட்டமும் டாப்பே :)

யாத்ரா said...

ரொம்ப நல்லா இருக்கு அசோக்.

D.R.Ashok said...

@ யாத்ரா

நன்றி கவிஞரே

Shakthiprabha said...

நீங்க சொல்ல வந்ததை உபநிஷத் என்னிக்கோ சொல்லிருச்சு!

எல்லாமே சுயநலம் தான். எந்த அன்பும் சுயநலத்தையொட்டிய அன்பு தான் (எதையுமே எதிர்பார்க்காத அன்பு ஒன்றைத் தவிர)

D.R.Ashok said...

@ஷக்திப்ரபா

சொல்லுபவை சொல்லப்படவேண்டியவை யாவும் ஏற்கனவே சொல்லப்பட்டவையே..

இங்கு நான் கூறியது தமிழின் பிரபல எழுத்தாளரின் வீட்டில் ’நான் மிகுந்த மன உளச்சலில் இருந்த போது’ அவரால் என் மனம்மாற கூறப்பட்டவை அதையே கந்தசாமி பாடலின் மூலம் பகர்ந்தேன் :)

உபநிடதமென்ன அதற்கு முன் வேதம் .. அதற்கு முன் ஒன்றுமில்லாத போதே இருத்தல் நிலையது...

பின்னூட்டதிற்க்கு பதிலே ஒரு பதிவினை போல நீண்டுவிட்டது.

நன்றி சக்திபிரபா

Shakthiprabha said...

// உபநிடதமென்ன அதற்கு முன் வேதம் .. அதற்கு முன் ஒன்றுமில்லாத போதே இருத்தல் நிலையது... //

கலக்கல் பின்னூட்டம். நன்றி.