Wednesday, March 18, 2009

சுடும் நீர்


வலியின் மிச்சம்
காய்ந்த இரு
வரிகள் கன்னத்தில்

2 comments:

Suresh said...

//வலியின் மிச்சம்
காய்ந்த இரு
வரிகள் கன்னத்தில்//

munu variyala ivalavu solla mudiyuma ora achiriyam...ithan thakkam ... romba perusu

Ashok D said...

Suresh

கவிஞர் காயாதவன் கவிதைக்கு
எதிர்வினையெ
இந்த கிறுக்கல்