தொடர்ந்து எழும் எண்ண அலைகளை தழுவி வகை படுத்துதலே இவன் மொழி. மனித மனதின் பேயாட்டமே எனது கவிதைக்களுக்கான கருபொருள்/காணும் பொருள்
@ D.R.Ashok //naughty boy...//ஹி ஹி :-)சரியா புரிச்சு வச்சிருக்கிங்க// kalakkare man... continue....உங்கள் ஊக்கத்துக்கும் அன்புக்கும் நன்றி டாக்டர் அசோக்
unga kavithai anaithum sirusa alagha irukku padipanga nerya peru karanam nerya neram eduthukathu, romba alazhavum iruku...
//தெய்வநம்பிக்கைஉண்டுபெரும்பாலானநேரங்களில்//ஒரு அதிகபிரசிங்கிதனம்பெரும்பாலான நேரங்களில் ளூக்கு பதிலாக.. தேவையான நேரங்களில் என்றிருந்திருக்கலாமோ.??? ரொம்பதான் நுழைஞ்சிட்டேனோ..?
@Cablearபெரும்பாலான சமயங்களில்என்று தான் எழுத வந்தேன்இப்போ பாருங்க நிறைய அர்த்தம் தெரியும். நன்றி உங்கள் விமர்சன பார்வைக்கு
இதோ நான் எழுதியது :நாத்திக தலைவன் மருத்துவமனையில்அவன் குணமாக அனைத்து கோயில்களிலும் அர்ச்சனைஅயோக்கிய அரசியல்வாதி.************நானும் ஏதேதோ எழுதி இருக்கேன், நேரம் கிடைக்கும்போது வருகை தாருங்கள்.www.jokkiri.blogspot.comwww.edakumadaku.blogspot.com
Hi Gopiஎழுத்தில் துவேஷம் இருக்கக்கூடாது. வயதில் பெரியவரை (நம்ம தாத்தா வயது) ’அவன்’ ’அயோக்கிய’ என்றெல்லாம் அழைப்பது... நாகரிகம் அன்று. உணர்வீர்கள் என்றே நம்புகிறேன். உங்களது தளங்களை படித்தேன். நன்றி
Post a Comment
6 comments:
@ D.R.Ashok
//naughty boy...//
ஹி ஹி :-)சரியா புரிச்சு வச்சிருக்கிங்க
// kalakkare man... continue....
உங்கள் ஊக்கத்துக்கும் அன்புக்கும் நன்றி டாக்டர் அசோக்
unga kavithai anaithum sirusa alagha irukku padipanga nerya peru karanam nerya neram eduthukathu, romba alazhavum iruku...
//தெய்வநம்பிக்கை
உண்டு
பெரும்பாலான
நேரங்களில்//
ஒரு அதிகபிரசிங்கிதனம்
பெரும்பாலான நேரங்களில் ளூக்கு பதிலாக.. தேவையான நேரங்களில் என்றிருந்திருக்கலாமோ.??? ரொம்பதான் நுழைஞ்சிட்டேனோ..?
@Cablear
பெரும்பாலான
சமயங்களில்
என்று தான் எழுத வந்தேன்
இப்போ பாருங்க நிறைய அர்த்தம் தெரியும்.
நன்றி உங்கள் விமர்சன பார்வைக்கு
இதோ நான் எழுதியது :
நாத்திக தலைவன் மருத்துவமனையில்
அவன் குணமாக அனைத்து கோயில்களிலும் அர்ச்சனை
அயோக்கிய அரசியல்வாதி.
************
நானும் ஏதேதோ எழுதி இருக்கேன், நேரம் கிடைக்கும்போது வருகை தாருங்கள்.
www.jokkiri.blogspot.com
www.edakumadaku.blogspot.com
Hi Gopi
எழுத்தில் துவேஷம் இருக்கக்கூடாது. வயதில் பெரியவரை (நம்ம தாத்தா வயது) ’அவன்’ ’அயோக்கிய’ என்றெல்லாம் அழைப்பது... நாகரிகம் அன்று. உணர்வீர்கள் என்றே நம்புகிறேன்.
உங்களது தளங்களை படித்தேன். நன்றி
Post a Comment