Thursday, April 2, 2009

To தல R P ராஜநாயஹம் அவர்களுக்கு

கசப்பு வாழ்வையும்
கவிதையினூடெ கடத்தல்

வாசிப்பின் மோகமும்
மொழியினில் மேதமையும்

கெட்டவை விலக
கொண்டாட்டம் பெறுக

2 comments:

RP RAJANAYAHEM said...

Ashok!

Keep it up!

D.R.Ashok said...

RP sir

உங்ககிட்டயிருந்து ஒரு வார்த்தை, எவ்வளவு சந்தோஷம் தெரியுமா சார்

Thank u