வர்றேன்னு...
சொல்லி விட்டு போனாள்
நெடு நேரம் ஆயிற்று
அவள் விட்டுபோன வாசனையும்
எனது இருப்பின் வெறுமையும்
உணர
சொல்லி விட்டு போனாள்
நெடு நேரம் ஆயிற்று
அவள் விட்டுபோன வாசனையும்
எனது இருப்பின் வெறுமையும்
உணர
தொடர்ந்து எழும் எண்ண அலைகளை தழுவி வகை படுத்துதலே இவன் மொழி. மனித மனதின் பேயாட்டமே எனது கவிதைக்களுக்கான கருபொருள்/காணும் பொருள்
18 comments:
இப்படி நிறைய கணங்கள் இருக்குங்க
இப்படி நிறைய கணங்கள் இருக்குங்க
Welcome Yathra
//நெடு நேரம் ஆயிற்று
அவள் விட்டுபோன வாசனையும்
எனது இருப்பின் வெறுமையும்
உணர //
வாசனையை நுகர ஆரம்பித்து விட்டாலே அங்கே வெறுமை இல்லையே!
எனக்கு முரண்பாடா தெரியுது நண்பா!
@வால்பையன்
தொடர்ந்து எல்லா கிறுக்கலையும் படித்துவிட்டு போடுங்க உங்க கும்மிய....
வருகைக்கு thankspa
அருமை நண்பா...
நன்றி டக்ளஸ்
அவங்க வராமல் போனதால் தான் எங்களுக்கு ஒரு நல்ல கவிஞர் கிடைத்தார் போலும். (Optimism??)
@Poo Kadhalan
//ஒரு நல்ல கவிஞர் கிடைத்தார்//
கவிஞரா நானா…. ???
Thankspa
nalla irukku
வாங்க மண்குதிரை
//நெடு நேரம் ஆயிற்று
அவள் விட்டுபோன வாசனையும்
எனது இருப்பின் வெறுமையும்
உணர//
இதெல்லாம் அனுஜன்யா மாமா கவிதைகள் வகைல சேர்க்க முடியாது. ஏன்னா, இது ரொம்ப நல்லா புரியுது. :))
படமும் கவிதையும் செம மேட்சிங். :)
படம் பார்த்து கவிதை சொல்லும் புது முயற்சியை ஆரம்பித்திருக்கிறேன். முடிந்தால் பங்கேற்கவும்.
http://podian.blogspot.com/2009/05/1.html
இல்லாமல் போன பிறகு தான்
அவற்றின் அருமை தெரிய ஆரம்பிக்கிறது
ஏன்பா சஞ்சய் அனுஜன்யாவையும் என்னையும் compare பன்ரீங்க.. அவரு எவ்ளவு பெரிய இலக்கியவாதி ... நம்ம(Iam) அம்புலிமாமா ராணி காமிக்ஸ் படிக்கர ஆளு..
அசோக்,
நல்லா இருக்கு அசோக்.
சஞ்சய், என்னோட கவிதை பத்தி சொல்லு. பரவாயில்ல. எதுக்கு என் மாமாவின் கவிதைகளை வம்புக்கு இழுக்குற :)
சஞ்சய் சொல்லும் இடத்தில நீங்களும் கவிதைகள் எழுதுங்களேன். Will be interesting.
நிறைய எழுதுங்கள் அசோக். நிறைய படிக்கவும் செய்யுங்கள்.
அனுஜன்யா
@ J
ஆமாம் J உண்மைதான்
@ Anzenya
//சஞ்சய் சொல்லும் இடத்தில நீங்களும் கவிதைகள் எழுதுங்களேன்//
அந்த நொடியே எழுதிட்டேன்.
நிறைய படிக்கிறேன்.
தோழமையோடு தோளில் கைபோட்டு பேசியது போல இருந்தது உங்களின் பின்னோட்டம்.
என் பதிவில் உங்கள் கவிதை பார்த்ததில் மிகவும் சந்தோஷம்.
மாமா அனுஜன்யாவின்( இப்போ என்ன சொல்விங்க? ) நண்பர் என்பதை நிரூபித்து விட்டீர்கள். :)
@ சஞ்சய்
அடேய், இதுக்கு முதல்ல சொன்னதே தேவல. தொழில மாத்திப்புட்டியே :)
Post a Comment