
வக்கணையாய் எழுது!
ஒழுக்கச்சீலனாய் தோன்று!
இரவில் குடித்துவிட்டு புணர்!
பகலில் அழகிலை என சொல்!
வாஸ்து எண்கணிதம் நம்பு!
வெளியே இல்லையென மறு!
ஏன் இப்படி?
தொடர்ந்து எழும் எண்ண அலைகளை தழுவி வகை படுத்துதலே இவன் மொழி. மனித மனதின் பேயாட்டமே எனது கவிதைக்களுக்கான கருபொருள்/காணும் பொருள்
4 comments:
//வக்கனையாய் எழுது!
ஒழுக்கச்சீலனாய் தோன்று!
இரவில் குடித்துவிட்டு புனர்!
பகலில் அழகில்லை என சொல்!
வாஸ்து எண்கனிதம் நம்பு!
வெளியே இல்லையென மறு!
ஏன் இப்படி?//
நல்ல விழிபுணர்வு கவிதை
Nandri Suresh
அசோக்,
நல்லா இருக்கு. சாடல் முக்கியம் தான். கொஞ்சம் வார்த்தைகளில் கவனம் ப்ளீஸ். 'வக்கணை', 'புணர்', 'எண்கணிதம்' etc. இது தவிர்த்து சில சந்திப் பிழைகளையும். Please dont take it otherwise. எல்லாருமே (நிச்சயம் நான்) அவ்வப்போது செய்யும் பிழைகள்தான் இவை.
அனுஜன்யா
@Anujanya
பிழைகளை சொல்லுங்க தயக்கமே வேண்டாம், அதனாலதான் உங்க sitela என்னுடைய url கொடுத்தேன்.
(கவிதையில் நான் மற்றவரை சாடவில்லை :-))
Post a Comment