Wednesday, May 13, 2009

மௌன நாடகம்



நினைவுகளை தினம்
போத்தல்களில் நிரப்புகிறேன்
முடிந்தவுடன் அவை
வெறுமையாய் புன்னகைக்கிறது
என்னுள்

2 comments:

வண்ணத்துபூச்சியார் said...

அருமை.

எனது தேர்தல் கணிப்புகள் பற்றி தங்கள்ளின் வாழ்த்திற்கு நன்றிகள் பல..

நிறைய எழுதுங்கள்.

வாழ்த்துகள்..

D.R.Ashok said...

நன்றி வண்ணத்துபூச்சியாரே

உங்கள் தேர்தல் கனிப்பு.. chanceஇல்ல..பிரமாதம்.