Tuesday, March 31, 2009

கடவுள்


தெய்வநம்பிக்கை
உண்டு
பெரும்பாலான
சமயங்களில்

6 comments:

Suresh said...

@ D.R.Ashok

//naughty boy...//

ஹி ஹி :-)சரியா புரிச்சு வச்சிருக்கிங்க

// kalakkare man... continue....

உங்கள் ஊக்கத்துக்கும் அன்புக்கும் நன்றி டாக்டர் அசோக்

Suresh said...

unga kavithai anaithum sirusa alagha irukku padipanga nerya peru karanam nerya neram eduthukathu, romba alazhavum iruku...

Cable சங்கர் said...

//தெய்வநம்பிக்கை
உண்டு
பெரும்பாலான
நேரங்களில்//

ஒரு அதிகபிரசிங்கிதனம்

பெரும்பாலான நேரங்களில் ளூக்கு பதிலாக.. தேவையான நேரங்களில் என்றிருந்திருக்கலாமோ.??? ரொம்பதான் நுழைஞ்சிட்டேனோ..?

Ashok D said...

@Cablear

பெரும்பாலான
சமயங்களில்

என்று தான் எழுத வந்தேன்

இப்போ பாருங்க நிறைய அர்த்தம் தெரியும்.
நன்றி உங்கள் விமர்சன பார்வைக்கு

R.Gopi said...

இதோ நான் எழுதியது :

நாத்திக தலைவன் மருத்துவமனையில்
அவன் குணமாக அனைத்து கோயில்களிலும் அர்ச்சனை
அயோக்கிய அரசியல்வாதி.

************

நானும் ஏதேதோ எழுதி இருக்கேன், நேரம் கிடைக்கும்போது வருகை தாருங்கள்.

www.jokkiri.blogspot.com

www.edakumadaku.blogspot.com

Ashok D said...

Hi Gopi
எழுத்தில் துவேஷம் இருக்கக்கூடாது. வயதில் பெரியவரை (நம்ம தாத்தா வயது) ’அவன்’ ’அயோக்கிய’ என்றெல்லாம் அழைப்பது... நாகரிகம் அன்று. உணர்வீர்கள் என்றே நம்புகிறேன்.

உங்களது தளங்களை படித்தேன். நன்றி