Saturday, March 28, 2009

ஏதோ ஒன்னு

மாண்டு போக ஆசை தான்
மரணம் பற்றிய ருசியும் தெரியவில்லை
தெரிந்தவர் யாரேனும் சொல்லலாம்
வாழ்வே தேவலாமுன்னு

2 comments:

Suresh said...

//தெரிந்தவர் யாரேனும் சொல்லலாம்
வாழ்வெ தேவலாமுன்னு//

ha ha arumai

நகைச்சுவை said...

என்ன சொல்ல டாக்டர்ஜி மரணத்தைப்
பற்றி எனக்கும் தெரியாது