Monday, March 30, 2009

நம்பிக்கை




நாள்தோறும் தவறவிட்ட பேருந்தாய் வாழ்க்கை
சலனங்களின் தோரணங்களாய் மனதின் சுவாசம்
எறும்பின்மேல் வெல்லக்கட்டியாய் சுமைவண்டிகள்
தூரத்தே கண்சிமிட்டும் நட்சத்திரவானம்

1 comment:

Suresh said...

Thalaiva neena romba sirusa super a karuthai eluthuringa... please post in tamilish and tamilmanam ...

it will reach thousands..

//நாள்தோறும் தவறவிட்ட பேருந்தாய் வாழ்க்கை
சலனங்களின் தோரணங்களாய் மனதின் சுவாசம்
எறும்பின்மேல் வெல்லக்கட்டியாய் சுமைவண்டிகள்
தூரத்தெ கண்சிமிட்டும் நட்சத்திரவானம்//

varthaigal onu onu vairam mathiri karuthum nalla irukku