
அன்பே எப்படி இருக்கிறாயடி.. பணிக்கு கிளம்பவில்லையா...
கிளம்பிட்டேயிருக்கேன் அதான் பேச வரலை..அப்பாக்கு எப்டியிருக்கு?
மிகவும் நன்றாக உள்ளாரடி... இன்னும் சில காலம் இருப்பார் என்பது மகிழ்ச்சியே மனதுக்கு...
செம்மொழி மாநாடு வந்த அப்புறம் ஒரு மாதிரிதான் இருக்கீங்க
நீ கூறிய இரு பாடல்களின் வரிகளே காரணம்
ஒ.. ஒ.. ஆளபாரு
அப்பறம் உனை பிரிந்துருகும் பசலையும் ஒரு காரணி
உதைவிழும் ஒழுங்கா வேலையை பாருங்க.. எப்பவும் lol
நீ ’உதை’ என்பதும் சந்துருஷ்டியே தருகிறது.. காதல் ஒரு மாயப்பேயே
காதல் கத்திரிக்கா..!
இல்ல தக்காளி..
எதுக்கு சாம்பார் பண்ணவா..?
இல்ல கடிச்சு சாப்பிடத்தான்.. பெங்களூர் தக்காளியடி உன் கண்ணம்.. உயிரே உயிரே...
பாட்டு நல்லாயிருக்கா...?
நீ எந்த பாடலை குறிப்பிட்டாலும் அது நல்லாதான்யிருக்கும்.. ஏன்னா இதுல நம்ம டேஸ்ட் ஒத்து போகுது...(வேற ஒரு விஷயத்தில் மட்டும்)
ம்ம்... ஆனா என்னை திட்டினிங்க...
பொண்டாட்டிய புருஷன் திட்டாமா வேற எந்த நாய் திட்டும்
உங்கள திருத்த முடியாது... சாப்பிட்டிங்களா?
மொத மொத உன்னை சந்திக்கும் போது நல்ல காதல் பாட்டுதான் ஓடிச்சு.. அப்போ சத்தியமா நான் நினைக்கல.. எனக்கு பிடிச்சமானவள சந்திக்கறன்னு
ஐய்யோ ஐய்யோ தாங்கல
ஏன் திருந்தனும்.. உன்னை நினைச்சு இருக்கறதே சந்தோஷம்தான்.. சாப்பிட்டேன்.... நீ
இல்ல office போயிட்டு அப்புறம்
ஒ... I love u di
அப்படியே எப்பவும் அன்பா இருந்தா சந்தோஷம்
Thank you darling… ஏன் சில சமயம் நான் அன்பா இல்லையா?
ஆன்லைன்ல் இருக்கும்போது பேசமாட்றீங்க...
ஆபிஸ்ல ஜிமெயில் ஒபன் பண்ணிவெச்சிட்டு வேலையே பார்க்கவேண்டியதுதான்... நிறைய பொறுப்புகள் இரு வேலை பல நிலை... பேயிங் வெல் so working hard
ம்ம்ம் அப்படின்னா சரிதான்.. வேலைதான் முக்கியம்
கவித மனசே காணாமல் போயிடுச்சு... அப்ப அப்ப உன் ஞாபகம்தான் அத மீட்டெடுக்குது
ஒழுங்கா சாப்பிடுங்க சந்தோஷமா இருங்க...
சரி நான் போறேன்(போயிட்டு வர்றேன்)
ஓகே டார்லிங் டேக் கேர்..
பதிவு போடுங்க... நினைக்கறதே எழுதுங்க..
அதுக்கு நீ முத்தம் கொடுக்கனும்
(அதுக்கு அவள் சொன்ன பதில்தான் தலைப்பூ)
22 comments:
இதுவும் நல்ல இருக்கே...
unedited versionaa?
verbatimaa?
புனைவுன்னு போட்டதால தப்பிச்சிங்க... (ஆமா இது அக்காவுக்கு தெரியுமா?)
அண்ணிக்கிட்ட எத்தனை உதை இதுவரைக்கும் வாங்கியிருக்கீங்கன்னும் போட்ருக்கலாம்...
சாட் மொழிகள் என்றாயிப்போச்சு வாழ்க்கை மொழிகளும்..
:(
Hilarious! :)
:)))
ஒடம்புக்கு எப்படி இருக்கு? எப்படி இருக்குன்றேன்...
(சித்தி-2 லைனுக்கு வந்துட்டாப்ல. அப்புறம் பேசுவோம்)
அச்சோ...வீட்டுல பேசறதையெல்லாம் பதிவா போடுறாங்க...!
ரைட்டு ))))))-
//ஹேமா said...
அச்சோ...வீட்டுல பேசறதையெல்லாம் பதிவா போடுறாங்க...! //
அம்புட்டு அப்பாவியா நீங்க!
***
தல, யூத்து மாதிரி நடிக்கிறதையெல்லாம் விட்டுட்டு ஒழுங்கா வேலையை பாருங்க!
ஹா ஹா ஹா சூப்பர் லேடி... !!!
mikavum rasiththen nanpaa .....
@rasarasachozhan
நீங்களாவது சொன்னீங்களே..
@T.V.R சார்
:)
@பத்மா
ஆண் பெண் dialogues வித்தியாசப்படுத்தியிருக்கிறேனா?
@க.பாலாசி
தெரிஞ்சா இப்படியெல்லாம் எழுதமுடியுமா பாலா ;)
@வசந்த
கடைசி வரிகள்ல பின்னிட்டீங்களே தம்பி
@மதன்
தாங்கஸுப்பா...
@ஆறுமுகம் முருகேசன்
:)
@சித்தப்ஸ்
Same blood :)
@Hema
அது வீட்ல பேசலங்க.. சாட்ல தான்
@கமலேஷ
:))
@வால் பையன்
ஏம்பா இந்த கேபிள் அங்கிள் நம்மளவிட 15 வயசு பெரியவர், அவரே யூத்துன்னு சொல்லிக்கும்போது.. நானும் யூத்துதானே...என்ன வயசு 26தானே ஆகுது :)))
@தேனம்மை
கூட்டு சேந்திட்டீங்களோ :)
@வேல்கண்ணன்
மிகவும் நன்றி நண்பா :)
ஆபிஸ்ல ஜிமெயில் ஒபன் பண்ணிவெச்சிட்டு வேலையே பார்க்கவேண்டியதுதான்... நிறைய பொறுப்புகள் இரு வேலை பல நிலை... பேயிங் வெல் so working hard
ஆஹா ஒஹோ அருமை பிரமாதம் excellent
வெளுத்துவாங்குங்க.... மிக யதார்த்தமா இருக்கு (அந்த உதை பேச்சிக்குதானே)
என்னது புனைவா.... ரொம்ம உணர்ந்து எழுதுன மாதிரில்ல இருந்தது.
ஏம்பா இந்த கேபிள் அங்கிள் நம்மளவிட 15 வயசு பெரியவர், அவரே யூத்துன்னு சொல்லிக்கும்போது.. நானும் யூத்துதானே...என்ன வயசு 26தானே ஆகுது :)))
@நகைசுவை
வாங்க தம்பி... :)
@சி.கருணாகரசு
யதார்த்தமா இருக்கா... நன்றி கருணா :)
;)
@என்.விநாயகமுருகன்
சரிதானுங்களே அண்ணே ;)
I see your point !!, Your writting could change the world that you want. Express your thoughts!!. Politics , Business , Entertainment , Sports & Games , Life & Events ,and Health what else?. Meet your like minded here. The top social gathering in one place all the top notches meet here. It is not about win the race, participation is all matters. We proud inviting you to the the internet's best Social community. www.jeejix.com .
ரொம்ப நாளாச்சே .. என் பிறந்த நாளைக்கு அப்புறம் ஒண்ணூம் எழுதலையா அஷோக்..:))
நல்ல சாட்... நல்ல தம்பதி... இந்த மாதிரி சாட்ல போட்டுட்டே இருந்தா எல்லாருக்கும் காதுல புகை வரப்போகுது... ஜாக்கிரத
@தேனம்மை.. பதிவு போட்ட நாள் உங்கள் பிறந்தநாளா... வாழ்த்துக்கள்.
இன்னொரு ஆச்சரியம் சொல்லட்டுமா... என் பிறந்தநாளுக்கு அடுத்த நாள் நீங்கள் இந்த பின்னூட்டமிட்டு இருக்கிறீர்கள்.
ரொம்ப நாளா எழுதாதற்க்கு பல காரணங்கள்.. புது வேலை, தந்தையின் உடல்நிலை குறைவு என்று 1/2 டஜன் காரணங்கள்.. இனி ரகளை தான்
@விந்தைமனிதன்
கருத்துக்கு நன்றி... விந்தைமனிதன் :)
Post a Comment