
எதிர் கவுஜை
எல்லோராலும் முடிவதில்லை
தினம் ஒரு குவாட்டர் அடிக்க
சுதந்திரமாய் ஒரு தம் அடிக்க
பிகர்களை சைட் அடிக்க
நல்ல காற்றை சுவாசிக்க
டிராபிக் இல்லாமல் வண்டியோட்ட
பொண்டாட்டி கிட்ட எதிர்த்துபேச
உண்மையாய் இருக்கிறேன்
பேக்காய் இருக்கிறேனாம்
ரெட்டை சிகப்பென்றும்
ப்ளுவை நீலமென்றும்
தலையாட்டமுடியவில்லை
(ஏன்னா ஸ்பான்டிலேட்டிஸ்)
மாற்ற நினைத்தாலும்
மாறாத சில லூசுகளைக்போல
மாறாத லூசு நான்
பீர்
பீர்தான்
நானும் அப்படியே
ஹாட்ல இருந்து
கூலுக்கு மாறிட்டேன்
ஒரிஜினல் இங்க கிளிக் செய்து படிக்கவும்.
15 comments:
:)))
//(ஏன்னா ஸ்பான்டிலேட்டிஸ்)//
ha ha haa
ரொம்பவா அண்ணா?
Lollu Nalla irukkunga.
எவ்ளோ...தைரியம் !
அஷோக்கு.... அண்ணா வரட்டும் !
அடடா....
//பீர்
பீர்தான்
//
அண்ணே ஆமான்னே
:) :) :)
nala finishing!!
super very nice
பொண்டாட்டி கிட்ட எதிர்த்துபேச
//
ஹாஹாஹா உள்ள கிடந்த உண்மை இதுதானா.. அப்போ தேன் குழம்பு எல்லாம் போயே போச்சு..:))
//ரெட்டை சிகப்பென்றும்
ப்ளுவை நீலமென்றும்
தலையாட்டமுடியவில்லை
(ஏன்னா ஸ்பான்டிலேட்டிஸ்)//
நல்லா இருக்குங்க..
என்னைப்பற்றி கூறியதைப்போலிருந்தது....
ரசித்தேன்
நன்றி
ஜேகே
T.V.R
:)
vasanth
litta... :)
அண்ணனுக்கு no வியாதிப்பா
செல்வராஜ்
லொள்ளு இதுதாங்க நம்ம முழுநேர டுயூட்டிங்க ;)
ஹேமா
மொக்கையா ட்ரைய் பண்ணனேன்... வார்த்தைகள் வந்து விழுந்து 2 செகண்ட்டில்.. நல்லாயில்லையோ?
பாலாசி
இதெல்லாம் சும்மா.. கண்டுக்காதிங்க ;)
Velu.g
சரிதானே? தம்பி ;)
kutipaiya
:) x 3
தியாவின்
அடக்கடவுளே அப்படியா தியா
தேனம்மை
எதிர்த்துபேசனா தேன்குழம்பு கிடைக்குங்களா பாஸு ;)
(எழுத்தில் வருவது அனைத்தும் கற்பனையே)
ஜிஜி
நன்றிங்க.. முதல் வருகைக்கும் கருத்துக்கும்
ஜேகே
சந்தேகமென்ன உங்களுக்காக தானே எழுதினேன் ;)
Enna solla vanthinga???
But nalla irukku words..
ம்ம் சூப்பர்..
@thanglish Payan
@Irshad
Thanks :)
Post a Comment