Monday, August 15, 2011

நீ




ஒரு புயல் போல
மின்னல் போல
கவனமற்ற நேரத்தில்
வந்தாய் நீ.

குறிக்கிறேன்,

கருங்காடு, சாம்பல்
பைக் குடைசாய்தல்
தென்னங்கீற்றில் சிக்கிய பட்டம்
பெஞ்சில் இரவு முழுவதும் ஆர்10
மறுநாள் மத்தியம் வரை ம.கா.நி
வால் பக்கம் தலைகொண்ட பாம்பு
கொத்தி கொள்கிறது பரஸ்பரம்

சாபம்
நீங்கிடாத சாபம்



ஒரிஜினல் இங்க
http://karuvelanizhal.blogspot.com/2011/08/blog-post.html

5 comments:

பா.ராஜாராம் said...

மகனே சூப்பர்! :-))

அம்பாளடியாள் said...

அழகிய கவிதை வரிகளிற்கு வாழ்த்துக்கள் .மிக்க நன்றி பகிர்வுக்கு ..........

இரவுப்பறவை said...

ஹாய் அசோக்,
:):)

நலமா?
ரொம்ப ஜாஸ்தி வேலையா!!
நீங்க எல்லாம் தீவிர இலக்கியவாதி
தொடர்ந்து இயங்கனும்(எழுதணும்)...
சும்மா வெளையாட்டுக்கு ;)
ஏன் பதிவுகளுக்கு இடைவெளி அதிகமாகிட்டே போகுது!

Anonymous said...

தங்களுக்கும், தங்களது குடும்பத்துக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

Ashok D said...

நன்றி சித்தப்ஸ்:)

நன்றி அம்பாளடியாள்

இரவுப்பறவை...வேலை ஜாஸ்தி..ரிலாக்ஸ்க்கு இந்த கம்பூட்டர் விளையாட்டுகள் நேரத்தை பிடுங்கிவிடுகின்றன..:)

நன்றி ரெவெரி... தீபாவளி வாழ்த்தா?கிருஸ்மஸ் அன்னிக்கி பாக்கறேனே.. நன்றி Happpy new year :)