மேகம் தாண்டி
வானத்தில் குதித்து
கால் நழுவி பின்வீழ்ந்து
மிதந்து பறந்தேன்
வானமென்றே ஒன்று
இல்லையென உணர்த்தியது
எங்கும் பரவிய வெளி.
நகர்ந்து கிடந்து
தனித்து நிலைத்து
அதுவே நானென புரிய
சுற்றி சூழ்ந்தது வானம்
வானத்தில் குதித்து
கால் நழுவி பின்வீழ்ந்து
மிதந்து பறந்தேன்
வானமென்றே ஒன்று
இல்லையென உணர்த்தியது
எங்கும் பரவிய வெளி.
நகர்ந்து கிடந்து
தனித்து நிலைத்து
அதுவே நானென புரிய
சுற்றி சூழ்ந்தது வானம்
19 comments:
சூப்பர்.
--வித்யா
அஷோக்,வெறுமையில் நான் என்பதின் அர்த்தம் நிறைய.
சரக்கு அதிகமாயிருச்சோ..”)
அடி பலமா?
@ விதூஷ்
//சூப்பர்.//
அநியாத்துக்கு பாஸ்ட்டா இருக்கீங்க
நன்றி விதூஷ்
@ ஹேமா
//அஷோக்,வெறுமையில் நான் என்பதின் அர்த்தம் நிறைய//
உண்மைதான் ஹேமா, அர்த்தங்களுக்கு வேறு அர்த்தங்கள் வந்துடும் :) நன்றி
@ கேபிள் சங்கர்
//சரக்கு அதிகமாயிருச்சோ..”)//
தலைவரே நீங்க சாய்ந்திரத்தில அடிப்பிங்கல அந்த சரக்க சொல்லிறீங்களா, இல்ல ஞானச்சரக்க சொல்லறீங்களா?
நட்சத்திர ப்ளாக்கர் அண்ணன் கேபிள் சங்கர் இந்த குசேலன் குடிலுக்கு வருகை தந்ததற்கு நன்றி :)
//நகர்ந்து கிடந்து
தனித்து நிலைத்து
அதுவே நானென புரிய
சுற்றி சூழ்ந்தது வானம்//
நல்லாருக்கு அன்பரே...
சுற்றி சூழ்ந்தது வானம்....அருமையான வரிகள்...
வாழ்த்துக்கள்....
@ தண்டோரா
//அடி பலமா?//
இறைவனடியே பலமுங்க :)
(எப்டி சமாளிச்சேன் பாத்திங்களா)
@ க.பாலாஜி
கவிஞன் ரசித்த வரிகளை பாலாஜியும் ரசித்ததற்கு நன்றிகள் நன்பரே..
நல்லா இருக்கு அசோக்!
@பா.ராஜாராம்
நன்றிங்க :)
அழகா இருக்கு.. Nice
//வானமென்றே ஒன்று
இல்லையென உணர்த்தியது
எங்கும் பரவிய வெளி.//
உண்மையான வரிகள்
@ கவிதை காதலன்
//அழகா இருக்கு.. Nice//
அழகுக்கு நன்றிப்பா...
@ வசந்த்
//உண்மையான வரிகள்//
உண்மையை கண்டுபிடித்ததற்க்கு நன்றி வசந்த் :)
அசத்துறிங்க தொடர்ந்து அசத்துங்க
அசத்துறிங்க தொடர்ந்து அசத்துங்க
@ சந்ரு
நன்றி சந்ரு
//நகர்ந்து கிடந்து
தனித்து நிலைத்து
அதுவே நானென புரிய
சுற்றி சூழ்ந்தது வானம்//
நல்லா இருக்கு அசோக்!
@விநாயகமுருகன்
வாங்க விநாயக்
Post a Comment