எல்லோரும் (நம்ம ப்ளாகர்ஸ்தாம்பா) எதிர்த்த, பாராட்டிய, உன்னைபோல் ஒருவன் படம் பார்த்தேன். நன்றாகவே இருந்தது. வேகமாய் ஓடி மறைந்தது. ஆங்கில(french,Italy, spanish etc) படங்களை மட்டுமே விரும்பி பார்க்கும் நமக்கு நல்ல தீனி போட்டது. சில overdoseசும் உண்டு. ’தீவிரவாதம்’ சரியாக புரிந்துகொள்ள படவில்லையோ என்று யோசிக்க வேண்டியிருக்குறது நம்மவர்களின் படங்களை பார்க்கும்போது.
உதாரணம்: The Traitor: அசத்தல் கதையமைப்பு, கதா பாத்திரத்திற்கு இணையாக ஓடும் நடிக்கும் காமிரா, நேர்த்தியான எடிட்டிங், உரையாடல் என்று பின்னி பெடலெடுப்பார்கள். இசை சிறப்பாயிருக்கும். உ.போ.ஒ-னிலும் இசை திருப்தி.
நான் மிகவும் இரசித்து படிக்கும் தளங்களில் மிக முக்கியமானவர் R.P.ராஜநாயஹம். ரத்தினசுருக்கம் இவரது எழுத்து. வியக்கவைக்கும் நியாபக சக்தி. அதன் இரகசியம் அறிய ஆசை.
விஷய ஞானம் உள்ளவர். பார்த்து அனுகுங்கள். படித்து மகிழுங்கள்.
கிசு கிசு
பிரபல பதிவர் அவர். சினிமா விமர்சனம் எழுதி பிரபலம் அடைந்தவர். பெயரில் “c" "r" எழுத்து உடையவர். யூத்து யூத்து என்று சொல்லிகொள்பவர் இப்போது உண்மையில் யூத்தாகி 18 வயது இளம்பெண்னுடன் K.K.Nagar, kodambakkam, saaligramam ரெஸ்டாரண்ட்களில் நெருக்கமாக ரவுண்டு கட்டுகிறார்.
இது என் முதல் பதிவு. கவிதை அல்லாதது.(என்ன கவிதை எழுதி கிழிச்சேன்னு கேக்கப்படாது)
இதுவரை பதிவு எழுதி ப்ளாகர்களாக இருக்கும் அனைவருக்கும் என் முதல் பதிவு சமர்ப்பணம்.
29 comments:
nalla thodakkam..
innum konjsam viva ezhuthungkal nanba
வாழ்த்துக்கள் தல..நிறைய எழுதுங்கள்..
முதல் மேட்டர் ஓ.கே...
//பிரபல பதிவர் அவர். சினிமா விமர்சனம் எழுதி பிரபலம் அடைந்தவர். பெயரில் “c" "r" எழுத்து உடையவர். யூத்து யூத்து என்று சொல்லிகொள்பவர் இப்போது உண்மையில் யூத்தாகி 18 வயது இளம்பெண்னுடன் K.K.Nagar, kodambakkam, saaligramam ரெஸ்டாரண்ட்களில் நெருக்கமாக ரவுண்டு கட்டுகிறார்.//
அப்படி போகுதா கத...கிசு..கிசுன்னு சொல்லிட்டு இவ்ளோ பப்ளிக்கா சொல்லிட்டீங்களே....
இன்னும் படம் பார்க்கல!
நிறைய எழுதுங்க தல!
முக்கியமா இந்த மாதிரி கிசுகிசு!
அசோக் அடுத்த தடவை போன் பண்ணும் போது அந்த கிசு கிசு பிரபல பதிவர் யார்னு சொல்லணும்..
@ மண்குதிரை
தேங்ஸ் நண்பா.. விரிவா எழுதலாம் டைப் அடிக்கும்போதே மறந்து விடுகிறது பாஸ்ட் வந்ததும் நிறைய எழுதிடுவோம்.
@ நர்சிம்
எவ்வளவோ கவித கிறுக்கனன் அதுக்கு no comments, but மொத பதிவுக்கு எனக்கு சர்ப்ரைஸ் கொடுத்திட்டீங்க நன்றி நர்சிம்
@ க.பாலாசி
அப்படியா பாலா யார்ன்னு தெரியுதா. சரி அடுத்த கிசுகிசு யார்ன்னு தெரியாம கொடுக்கறேன்.
நன்றி பாலாசி.
@ வால்பையன்
இரண்டையும் மிஸ் பண்ணாதீங்க nice movies.
நிறைய எழுதறேன் க்ண்டிப்பா கிசுகிசுவுடன்
உங்க பதிவும் உ.போ.ஒ. போல.. சீக்கிரம் முடிஞ்சாலும் திருப்தியா இருக்கு :)
தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்...
RPR பற்றிய தகவலுக்கு நன்றி.
கேபிள் சங்கரிடம் போனில் சொல்லிவிடாதீர்கள்!
அஷோக் வாழ்த்துக்கள்.கமலைத் தொட்டுத் தொடங்கியிருக்கீங்க.
எப்பிடியும் எழும்பிடுவீங்க.
கவிதையும் அப்பப்போ தாங்க.சரியா !
அசோக் நல்லா இருக்கு இன்னும் எழுதுங்க...கவிதைய மறந்துடாதீங்க...
@ கேபிள் சங்கர்
சொல்றன் தல ஆனா பார்ட்டிகொடுஙக
@ மணிகண்டன்
திருப்தியா இருந்ததா. short & sweet(company’s secret)நன்றி மணி உங்கள் மு.வ. கருத்துக்கும்.
@ எட்வின்
வாழ்த்துக்கு நன்றி எட்வின் தங்கள் மு.வ.க்கும்.
@ velji
கண்டிப்பா சொல்லமாட்டேன் நன்றி வேல்ஜி முதல் வருகைக்கும்.
@ஹேமா
வாழ்த்துக்கு நன்றி ஹேமா. கவிதைததான் நம் மொழி அதை மறப்போமா.
@வசந்த்
எழுதறேன்.. மறக்கமாட்டேன்.
வாங்க, சேர்ந்து (எழுதப்) பழகலாம்.
கலக்கல் அசோக்!நல்லா போகுது பாசு, பத்தி எழுத்து!முன்பே தொடங்கி இருக்கலாம்.
கிசுகிசு மெயின் தீம்!
RPR-ரை காட்டி தந்ததுக்கு நன்றி,மக்கா!
வேல்ஜி...//கேபிள் சங்கரிடம் போனில் சொல்லி விடாதீர்கள்// :-)
நானும் கொஞ்சம் எடுத்துட்டு போறேன்,சமர்பணத்தை!
@ r.selvakkumar
சேர்ந்தே பழகலாம் சார்.
@ பா.ராஜாராம்
அப்படியா சொல்லறீங்க.
கிசு மெயின் தீம்மா? கொஞ்கம் கில்டியா feel பண்ண, இப்ப நீங்கலே பாராட்னது ரொம்பொ சந்தோஷம் பாசு..
நிறைய நன்றி நைய்னா (கொஞ்சம் ஓல்டா தெரியுதோ) சித்தப்ஸ்ன்னு சொல்லிக்கிறேன் :)
@ சி.கருணாகரசு
:)
ஜ்யோவ்ராம் கவிதை ஒன்றில் உங்களைப் பாராட்டி பின்னூட்டம் இட்டு இருந்தேன்.
தன்னுடைய பதிவில் பின்னூட்டம் இட்டவர்களை யாரும் அங்கே பாராட்டக் கூடாது என்று கொள்கை உள்ளவர் போல !!
அவரவர் ரசனைக்கு ஏற்ப பாராட்டுகள் வருகிறது, இதைத்தான் ஒருவர் ரசிக்க வேணும் என்று யாரும் கட்டாயப் படுத்த முடியாது.
சரி போகட்டும் அவர் தளம் அவர் விருப்பம்.
உங்கள் பின்னூட்டங்கள் நல்ல நகைசுவையாய் இருக்கிறது வாழ்த்துக்கள் !!
குப்புக் குட்டி.
@ குப்புக் குட்டி
பின்னூட்ட ரசிகரா, எனக்கா, ஆச்சரியமே (பாராவும், அனுஜன்யா பாராட்டுவர்). பலர் பாராட்டியிருக்குன்றனர் கவிதையாகவும் நகைசுவையாகவும் இருக்கிறது என்று.
உங்கள் பின்னூட்டத்தை அனுஜன்யா பிளாக்கில் பார்த்தேன். நீங்கள் யாரென தெரிந்துகொள்ள ஆசை. முகம் காட்டுவீர்களா?
//@ குப்புக் குட்டி
பின்னூட்ட ரசிகரா, எனக்கா, ஆச்சரியமே (பாராவும், அனுஜன்யா பாராட்டுவர்). பலர் பாராட்டியிருக்குன்றனர் கவிதையாகவும் நகைசுவையாகவும் இருக்கிறது என்று.
//
சார்.. இவ்ளோ அப்பாவியா இருக்கீங்களே.. :-(
ஆஹா.. யாரை பற்றி கிசு கிசு எழுதீநீர்களோ அவரே வந்து கமெண்ட் போட்டுட்டு போறார். ம்.. நடக்கட்டும் நடக்கட்டும்
@ கார்த்திகேயன் ஜி
கொஞ்சம் மென்மையானவன் அவ்வளவே, நன்றி கார்த்தி
@ Mohan kumar
நன்றி, கவிதைகளையும் படியுங்கள். அது தான் என் தளம்.
எழுதுங்க..எழுதுங்க..நாங்க இருக்கோம்...
வாங்க பழகலாம்..
@ நாஞ்சில் பிரதாப்
நன்றி பழகுவோம், ’எனக்கு போட்டியாக’ பிடித்த பகுதி எனக்கு உங்கள் பிளாகில். வாழ்த்துக்கள் பிரதாப்.
அந்த பதிவர் கூட போன பொண்ணுங்க எப்படி இருந்துச்சின்னு சொல்லவே இல்லையே... ???
இதை நான் கண்டிக்கின்றேன்..
@ Jackiesekar
அத நான் சொன்னா இரண்டு பேர் வயிரும் சேர்ந்து எறியும் ஜாக்கி. பொண்ணு செம்ம சூப்பர். இப்ப பெக்னட் என்று நினைக்கிறேன். யூத்து on fire.
மிகவும் நன்றி
என்னுடைய பெயரை என் விருப்பப்படி R.P.ராஜநாயஹம் என்று எழுதினால் சந்தோசப் படுவேன் . என் உணர்வுகளை நீங்கள் மதிப்பீர்கள் என நம்புகிறேன் .
/ஜ்யோவ்ராம் கவிதை ஒன்றில் உங்களைப் பாராட்டி பின்னூட்டம் இட்டு இருந்தேன்.
தன்னுடைய பதிவில் பின்னூட்டம் இட்டவர்களை யாரும் அங்கே பாராட்டக் கூடாது என்று கொள்கை உள்ளவர் போல !! /
இப்போதுதான் படித்தேன். ஏன் இப்படிச் சொல்லியிருக்கிறார் என்று தெரியவில்லை. என்னுடைய பதிவில் வந்த அவரது பின்னூட்டங்கள் எதையும் நான் நிராகரிக்கவில்லையே!
@ RP.ராஜநாயஹம் & ஜ்யோவ்
தலைகளின் வருகைக்கு நன்றி.
Post a Comment