சித்தினை அசித்துடன் இணைத்தாய்
பக்தியென்றொரு நிலை வகுத்தாய்
பாரதி என்றொரு கவியை படைத்தாய்
அதன் சுடரொளி ஒரு தொடராய்
அகல்விளக்காய்...
என்றென்றும் ஒளிவீசும் நம் கவிஞர்களின் ஊடே..
என் கவிஞன் பாரதிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்
தொடர்ந்து எழும் எண்ண அலைகளை தழுவி வகை படுத்துதலே இவன் மொழி. மனித மனதின் பேயாட்டமே எனது கவிதைக்களுக்கான கருபொருள்/காணும் பொருள்
20 comments:
வாழ்வையே கவியாக்கிய பாரதிக்கு வாழ்த்துக்கள்.நினைக்க வைத்த அஷோக்குக்கு நன்றி.
.சித்தினை அசித்துடன் இணைத்தாய்
//
பாரதியார் எப்ப சித்திய அசினோட இணைச்சாரு..:(????
கவிதைகளின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
@Cable Sankar
தங்களின் நகைசுவையுணர்வை கண்டு செல்லரித்து சாரி புல்லரித்து போனேன்.. ஐயா..
ஹேமா.. கடைசில உண்மையலேயே கவித எழுத ஆரம்பிச்சிட்டீங்கல :P
//என் கவிஞன் பாரதிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் //
'நம் கவிஞன்' அல்லவோ அவன்?
//
சித்தினை அசித்துடன் //
zith இனை அஜித் உடன் எப்படி இணைக்க என்று இரண்டு வினாடி குழம்பினேன்.
பாரதிக்கு கவிதையால் ஹாரம் தொடுத்ததற்கு நன்றி.
மகாகவி பாரதியாருக்கும்,அவர் பிறந்தநாளை மறக்காத உங்களுக்கும் வாழ்த்துக்கள்.
மகாகவி பாரதியாருக்கு பல வாழ்த்துக்களும்... உங்களுக்கு ஒரு நன்றியும்!!!
நினைவூட்டலுக்கும் பகிர்தலுக்கும் நன்றி தலைவரே....
அருமை
என் ஆசான் பாரதிகு வாழ்த்துக்கள்...
முண்டாசுக்கவிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்
வாழ்வையே கவியாக்கிய பாரதிக்கு வாழ்த்துக்கள்.நினைக்க வைத்த அஷோக்குக்கு நன்றி.
புது வித உணர்வை தந்த கவிதை
வாழ்த்துகள்
தமிழ் தேரின் சாரதி,
விடுதலை காண்டீபத்தின்
தமிழ் பிரம்மாஸ்திரம்,
தான் வளர்த்த மீசையினை
தமிழுக்கும் வளர்த்தவன்
தலைப்பாகை கட்டி
தமிழ் பாவிற்கும், பாவைக்கும்
வீரம் வளர்த்த புரட்சி கவி
பாரதி புகழ் போற்றுவோம்.
நன்றி அசோக்..
தகுந்த சமயத்தில் பாரதிக்கு அஞ்சலி செலுத்தி இருக்கிறீர்கள் அஷோக் உங்களை அகநாழிகையில் பார்த்து இருகிக்றேன் என நினைக்கிறேன்
சாருவைப் பற்றிய குமுதம் காழ்ப்புணர்ச்சி தேவை இல்லாததுதான்
கவிஞனுக்கு கவிதையில் பிறந்த வாழ்த்து தந்த விதம் அருமை.
அண்ணே உங்ககூட சாரு நிக்கிற போட்டோ !! என் blogla வந்து பாருங்க
http://yerumbu.blogspot.com/2009/12/blog-post_09.html
@அகல்விளக்கு
உங்க பேர கவிக்குள்ள வெச்சிட்டேன் இதுக்கே என்னை நீங்க கவனிக்கணும் ;)
@shakthiprabha
எல்லாருக்கும் அவர் ‘என் கவிஞந்தான்’ எப்படி சமாளிச்சன் பாத்திங்களா :P
@ பூங்குன்றன்.வே
ஹிஹி விதூஷ் ப்ளாக பாத்து immediateடா போட்டது
@கலையரசன்
thankspa
@தியா
நன்றி!
@புலவன் புலிகேசி
நன்றி!
@பிரியமுடன் வசந்த்
நன்றி!
@கமேஷ்
நன்றி!
@நிகே
நன்றி!
@சந்தான சங்கர்
அக்கினி குஞ்சொன்று கண்டோம்..
தத்தரிகிட...தத்தரிகிட...தித்தோம் :)
@Thenammailakshmanan
உங்கள் முதல் வருகைக்கு நன்றி..
அப்படியா..போட்டோவில் தேடிக் கண்டிபிடிக்கிறேன் அடுத்து பின்னூட்டத்திற்குள் :)
சாரு :)
@Chitra
நன்றி :)
@ ராஜகோபால்
கேபிள் என் போட்டோவை இரட்டிப்பு ;P செய்தாலும் நீங்கள் சரியாக பிடித்துவுள்ளீர்..நன்றி!
Post a Comment