அகநாழிகை பொன்.வாசுதேவனி(ரி)ன் புத்தக வெளியீடு விழாவுக்கு வழக்கம்போல லேட்டாதான் சென்றேன். நுழையும் போதே ஆச்சரியம் காத்திருந்தது என் அபிமான சாரு பேசிக்கொண்டிருந்தார். நேராக முன்னால் சென்று ஓரமாக நின்றுக்கொண்டேன். நர்சிம்மும் பக்கத்தில் நின்றுகொண்டிருந்தார். கூட்டங்களில் எப்பொழுதும் நிற்கும் நிலை எங்களுக்கு. சாரு பேச்சினை ரசிக்கும் போது எடுத்த படம் மேலே. அழகான நர்சிம் பக்கத்திலிருந்தும் சுமாராகவாது தெரியும், பச்சை டீசர்டில் அடக்கமாக நிற்பவர் உங்கள், D.R.Ashok.
வழக்கம்போல் சாருவின் உரை அருமை. ஞாநி பேசும் போது அறியதோர் கருத்தை முன்னிருத்தினார். ஏதோ என எழுதாமல் மிடில கிளாஸ் எல்லைட் தாண்டி அடிமட்ட மக்களுக்களின் பிரச்சனைகளையும் எழுதுங்கள் என்று கேட்டுக்கொண்டார். 80 சதவிதத்தினர் அரசுபள்ளியில் த்மிழில் தான் படிக்கிறார்கள் என்றார்.
சித்தப்பு உங்க மகளை எனக்கு தெரியமா போச்சு. கேபிள் பதிவுல படிச்சு தெரிஞ்சிகிட்டேன்.
மேலும் படங்களுக்கு http://yerumbu.blogspot.com/2009/12/blog-post_09.html இந்த லிங்கை கிளிக்கவும்.
பதிவர்கள் பலரை சந்தித்தது சந்தோஷத்தை கொடுத்தது. எம்.அப்துல்லா, Dr.புருனோ, வா.மணிகண்டன், என்.விநாயக்முருகன், எறும்பு, நிலாரசிகன். ..இப்படி பலர்.
அப்பாலிக்கா சாரு, வாசு(அகநாழிகை), தண்டோரா, கேபிள், ச.முத்துவேல் அதிபிராதபன் மற்றும் பட்டர்பளை சூர்யா அனைவரும் இலக்கிய பேருரை ஆற்றினோம் சாயந்திரப் பிற்பகுதியில்.
26 comments:
இனிமையான அனுபவம்....முன்னமே பார்த்துவிட்டேன்.
அதேபோல் ஈரோட்டிலும் பதிவர்கள் மற்றும் வாசகர்கள் சங்கமம். மேலும் விபரங்கள் அறிந்துகொள்ள http://maaruthal.blogspot.com/2009/12/blog-post_14.html
தங்களன்புள்ள,
க. பாலாசி.
//சாரு, வாசு(அகநாழிகை), தண்டோரா, கேபிள், அதிபிராதபன் மற்றும் பட்டர்பளை சூர்யா அனைவரும் இலக்கிய பேருரை ஆற்றினோம் சாயந்திரப் பிற்பகுதியில்.
//
ரைட்...செம மப்பா இருந்துருக்குமே...
மேகத்தை சொன்னேன் தலைவரே...
அப்ப.. நீங்களும் பெரியாளாகிட்டீங்கன்னு சொல்லுங்க!!
ரொம்ப நன்றி மகனே!
//சாரு, வாசு(அகநாழிகை), தண்டோரா, கேபிள், அதிபிராதபன் மற்றும் பட்டர்பளை சூர்யா அனைவரும் இலக்கிய பேருரை ஆற்றினோம் சாயந்திரப் பிற்பகுதியில்.//
புத்தக வெளியீட்டில் கலந்து கொள்ள முடியாத குறையை விட இந்த இலக்கிய பேருரையில் கலந்து கொள்ள முடியாதது ரொம்ப கவலை அளித்தது.(மணிஜி சாமியை வைத்து கொண்டா?.சரணம் ஐயப்பா!)
உங்களை பார்த்தது ரொம்ப சந்தோசம்!
சித்தப்பு.. மணிஜியை புள்ளையாரா நடுவில வைச்சிட்டு நாங்க இலக்கிய உரையாற்றினோம்...
சித்தப்பு.. தலைப்புல உங்க பேர் வைச்சா மாதிரி.. புக்கு சேல்ஸ்லயும் உங்க கருவேல நிழல் பிச்சுகிட்டு போச்சு... உங்களால தான் தாய்குலங்களும் நிறய பேர் வந்திருந்தாங்க.. எங்கயோ இருந்துகிட்டு எங்கள ஆட்டிபடைக்கறீங்க...
//ஜெட்லி said...
ரைட்...செம மப்பா இருந்துருக்குமே...
மேகத்தை சொன்னேன் தலைவரே...//
சரிதான், முடிந்ததும் மப்பு கொஞ்சம் சிந்தியது...
நல்ல அனுபவம்..கேபிளாரிடம் இது பற்றிதான் ஞாயிறு அன்று பேசிக் கொண்டிருந்தோம்...
தலைவா என் ப்ளாக் லிங்க் கொடுத்ததுக்கு ரெம்ப நன்றிங்கோ.... இன்னிக்கு என் கடைல நல்லா கல்லா கட்டுவேன்...
நேரில் ரசித்ததை ரசனை குறையாமல் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
//அழகான நர்சிம் பக்கத்திலிருந்தும் சுமாராகவாது தெரியும், பச்சை டீசர்டில் அடக்கமாக நிற்பவர் உங்கள், D.R.Ashok.//
அப்படி பச்சை டீ சர்டில் ஒருவரும் கண்ணுக்கு தெரியலையே!:)
//குசும்பன் said...
அப்படி பச்சை டீ சர்டில் ஒருவரும் கண்ணுக்கு தெரியலையே!:)//
டீசர்ட் தெரியுதுல்ல?
ம்ம் போட்டோ அருமை....
என்ன அஷோக் இப்படி குழப்பிடீங்க.யாருக்கு வாழ்த்து சொன்னீங்க?என்னக்கு எதற்க்காக வாழ்த்து சொல்ல நினைத்தீர்கள்?
-ammu.
அஷோக் எங்க என் அண்ணாவைக் காணோம் போட்டோல.அழகா உங்களை மட்டும் போட்டிருக்கீங்க !
//அழகான நர்சிம் பக்கத்திலிருந்தும் சுமாராகவாது தெரியும்,//
)))))))))
@தியாவின் பேனா
செம்ம பாஸ்ட தியா நீங்க
@க.பாலாசி
ஈரோடு வரத்தான் ஆசை.. வாழ்வின் வழிவிடுதலை கொண்டு வருகை அமையும் :)
@ஜெட்லி
ஆமா ஜெட்லி அன்னிக்கி மழையே பேஞ்சுதுபா
@கலையரசன்
கலை.. அப்போ நாங்க பெரிய ஆள் இல்லையா ;)
@அதி பிரதாபன்
ஆங் ரெய்ட்டு
@புலவன் புலிகேசி
கேபிளார் கூட அதிகம் சேராதிங்க.. அப்புறம் அவ்வளவுதான் :)
@ராஜகோபால்
நன்றிக்கு நன்றி ராஜகோபால் :)
@Chitra
நன்றிங்க
@குசும்பன்
அதுக்கு பேரு கலர் blindness குசும்பன் :))
@அதி பிரதாபன்
:))))))
@மண்குதிரை
போட்டோ அருமையா.. அப்ப போட்டோல உள்ள ஆளு?
@அம்மு
அவங்களும் நம்ம பாளொயர்தான் பரவாயில்லை.. கூல்.. :)
@ஹேமா
உங்க அண்ணன் துபாய் விவேகானந்தன் தெருவுல இருக்கிறார். இன்னும் பத்துமாசம் கழிச்சுதான் வர்றார். அவர் இல்லாமலேதான்(நான் தான் இருக்கேன்யில்ல) புத்தக வெளியீடு நடந்துச்சு.
நான் அழகாயிருக்கேனா.. நல்லா பாரு ஹேமா பச்ச டீஷர்ட்ல இருக்கறதுதான் நானு :P
@அத்திரி
))))))))))))
ஆமாம் ஹேமா.பச்சை சட்டை பரந்தாமன் சொல்றாரு..கேட்டுக்க.
ஆனால் உண்மையை சொல்லு.குசும்பன் சொன்னது மாதிரியான உண்மையை...
:-))))
@சித்தப்பு
நீங்க என்னத்தான் ஹேமாவ வளத்துவிட்டாலும்.. ஹேமாக்கு தெரிஞ்சதெல்லாம் கிலுகிலுப்பை அப்புறம் நீள்விளக்கு.
@ஹேமா
மகன் அஷோக்கு அருமைன்னு எனனைபத்தி ஏற்கனவே சொல்லிட்டார் :P ஹேமா
//D.R அஷோக்...நான் அழகாயிருக்கேனா.. நல்லா பாரு ஹேமா பச்ச டீஷர்ட்ல இருக்கறதுதான் நானு //
இருட்டில அழகா பல்வரிசை மட்டும் தெரிது.அங்க யாரையும் காணோம் அஷோக்.எங்க நீங்க ?
அதென்ன அண்ணாக்கிட்ட இருந்து கிலுகிலுப்பை மட்டும்தான் வாங்கி தாறதா சொல்லிச் சொல்லி வைக்கிறீங்க.பாக்கலாம் அதையும்.
அண்ணா பாத்துக்கோங்க இந்த வில்லனை !
எனண்ணே... உங்களை பத்தி பிரகாஷ்ராஷ் ரேன்சுக்கு எதிர்பார்த்தேன்... இப்படி பண்ணிட்டீங்க... இனிமே கொஞசம் அழகா இருக்கறவங்க பக்கத்துல நிக்காதிங்க...என்ன :-)
நல்ல பகிர்வுங்க... நன்றி.
நல்ல பகிர்வு வாழ்த்துக்கள்
@ஹேமா
வில்லனா நானா...
இனி வருவதை நம்பியார் ஸ்டெய்லில் படிக்கவும் ‘ஏய் ரங்கா..ஏய் முத்து.. இந்த ஹேமாவ தூக்கி பரோட்டா கல்ல போடு..ம்ம்ம்ம்ம்’ :)
@நாஞ்சில் பிரதாப்
நான் நர்சிமவிட smarta இருக்கறத வெளியே சொல்லிட வேண்டியதுதானே... ஏன் தயக்கிறீங்க :P
@சி.கருணாகரசு
நன்றிங்க
@ஸ்டார்ஜன்
முதல் விசிட்..வாங்க... நன்றி :)
D.R.Ashok said...
சித்தப்பு.. தலைப்புல உங்க பேர் வைச்சா மாதிரி.. புக்கு சேல்ஸ்லயும் உங்க கருவேல நிழல் பிச்சுகிட்டு போச்சு... உங்களால தான் தாய்குலங்களும் நிறய பேர் வந்திருந்தாங்க..
:)))))))))))
@அமிர்தவர்ஷினி அம்மா
:)))))
Post a Comment