
தமிழ்மணம் விருதுகள் போட்டியில் எனது பதிவு ’தந்தியற்ற வீணை’ இரண்டாம் கட்டத்திற்கு நகர்ந்திருக்கிறது. ஓட்டளித்த அனைத்து சகபதிவர்களுக்கும், நண்பர்களுக்கும், வாசகர்களுக்கும் நன்றியை முதலில் தெரிவித்துக்கொள்கிறேன். கவிதை போட்டி பிரிவில் நான் வரவில்லை பா.ரா(சித்தப்ஸ்) மற்றும் நர்ஸிம் போன்ற பெருமுதலைகள் ஒரு காரணம். ஆதலால் வேறோரு பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்டயிருப்பது சந்தோஷத்தை தருகிறது.
பிரிவு: தலித் மக்களின் பிரச்சனைகள், மனித உரிமை, நிறவெறி (Racism) தொடர்பான கட்டுரைகள்
1. வாக்குமூலம்...... - வாக்குமூலம்.....
அவர்கள் !!
2. இந்தியன் (Hindusthani) - veerantamil
திரு. அம்பேத்காரின் சாதனையும் உலக புரட்சியின் வித்தும்
3. புகலி -
நான் ஒரு கறுப்பினத்தவன், நான் ஒரு கறுப்பினத்தவனாகவே இருப்பேன்
4. Ponnusamy - பொன்னுசாமி
ஷாருக்கானுக்கு ஒரு நியாயம்? தமிழனுக்கு ஒரு நியாயமா?
5. அறிதலில் காதல் - D.R.Ashok
தந்தியற்ற வீணை
6. செவ்வாய்க்கிழமை கவிதைகள் - Sai Ram
தலித்தை கொளுத்தினார்கள்
7. கனவுகளே - SUREஷ் (பழனியிலிருந்து)
விலைமகளே பரவாயில்லை
8. சொல்லும் செயலும் ஒன்றே - பி.ஏ.ஷேக் தாவூத்
சாதி ஒழிப்பு: இஸ்லாமே தீர்வு
அடுத்த கட்டத்திற்கு நகர நண்பர்களே ஓட்டளிக்க இங்கே.
29 comments:
வாழ்த்துக்கள்..,
இரண்டாம் கட்ட ஓட்டுப் போட்டாச்சு.
வாழ்த்துக்கள் அஷோக்.
வாழ்த்துக்கள்..,
hurrrrrrrrrrrey!
சந்தோசம் மகனே...எனக்கு தமிழ்மணத்தில் இன்னும் ஓட்டு போட தெரியலை.தெரிஞ்சிருந்தா மற்றொரு ஓட்டு இருக்குன்னு எடுத்துக்குங்க.போங்க மகனே..உங்கள் நன்றியை நான் ஷேர் பண்ணிக்கிரமுடியாமல் போச்சு.
வாழ்த்துக்கள் அசோக்!
போட்டோவில் பேத்தி நல்லா இருக்கா மகனே..கேட்டேன்னு சொல்லுங்க.
:-))
அன்பின் அஷோக்
இரண்டாம் கட்டத்துக்கு நகர்ந்ததுக்கு பாராட்டுகள்
வெற்றி பெற நல்வாழ்த்துகள்
@சங்கர்
நல்ல பதிவுக்கு ஓட்டிடுங்கள்.. நன்பர்களிடம் சொல்லுங்கள்,நன்றி
@பலாபட்டறை
:))
@சுரேஷ்
நன்றிங்க :))
@ஹேமா
நீங்க சுவிஸ் ஹேமாயில்ல சுவீட் ஹேமா, நண்பர்களிடம் சொல்லுங்கள், ஏன்னா என் நண்பர்களுக்கு சொந்தங்களுக்கு ஓட்டுக்கூட போட தெரியாது.. கீழ பாருங்க உங்க அண்ணன் என்ன சொல்லியிருக்கீறார் என்று :))
வாழ்த்துகள் அசோக். நீங்களும் நானும் ஒரே இடத்தில் நிற்பது சந்தோஷமளிக்கிறது. உங்களது இந்த இடுகையை பார்த்து தான் என்னுடைய பதிவும் இரண்டாம் கட்டத்தில் இருப்பதை அறிந்து கொண்டேன்.
@T.V.Radhakrishnan
நன்றிங்க :)
@பா.ரா.ராஜாராமர்
சித்தப்ஸ் கவித்துபுட்டீங்கள. பரவாயில்லை. உடனே கத்துக்கிட்டு போடுங்க ஓட்டு.
அஷோக் ஏன் அண்ணாவைக் குறை சொல்றீங்க.அவர் வயசுக்கு ஏத்தமாதிரித்தானே கண்ணு போகும்.
அவர் தமிழ்மணம் சொன்ன முறையில தன்னைப் பதிவு பண்ணிட்டு அப்புறமா ஓட்டுப் போடுவார்.சும்மா அண்ணாவைக் குறை சொல்லாதீங்க.
எனக்கே 50 நிமிஷம் ஆச்சு தமிழ்மணத்தில என்னைப் பதிவு பண்ணிக்க !
எப்படி ஓட்டு பதிவு பண்ணுவது? மறுபடியும் ரெஜிஸ்டர் பண்ண சொல்லி கெக்குதே? :(
@சீனா
சார் உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் எனது பணிவான நன்றி. தொடர்ந்து வந்து போங்க.
@sairam
வாங்க இப்பவாவது வழி தெரிஞ்சதே :)நானும் சுரேஷ் ப்ளாக்ல பாத்துதான் தெரிஞ்சிகிட்டேன் சாய். வாழ்த்துகள் உங்களுக்கு.
@ஹேமா
//ஏன் அண்ணாவைக் குறை சொல்றீங்க.அவர் வயசுக்கு ஏத்தமாதிரித்தானே கண்ணு போகும்//
அவரு கண்ணு சித்தி வயசு ஆண்டிங்க கிட்டதான் போகுதுன்னு துபாய்ல நம்ப தகுந்த வட்டாரம் சொல்றாங்க ஹேமா. (ஏதோ என்னால முடிஞ்சது)ரொம்ப தான் நம்பிட்டுயிருக்கு உலகம் சித்தப்ஸ :))
//எனக்கே 50 நிமிஷம் ஆச்சு தமிழ்மணத்தில என்னைப் பதிவு பண்ணிக்க//
கஷ்டகாலம்.. வெறும் 5 நிமிஷம் போதுமே.. கண்ணாடிய மாத்துங்க ஹேமா.. :)))))
@Shakthiprabha
முன்னாடி என்னுடைய tamilmanam userid என் ப்ளாக் அட்ரஸ் தான். இப்போ எல்லாம் மாத்திட்டாங்க. u need one emailid to register with tamilmanam. U have to register it; in right hand side corner of tamilmanam site. Best one is Yahoo Id (suggested by Narsim to me)
(என்ன ஆங்கிலம் புரியவிலலையே என்று கேக்ககூடாது.. எனக்கு தெரிஞ்ச இங்கிலிச்சு அவ்வளவுதான்)
//போட்டோவில் பேத்தி நல்லா இருக்கா மகனே..கேட்டேன்னு சொல்லுங்க.
:-))//
@சித்தப்பு
அது ஹேமாவோட சின்ன வயசு போட்டோ... :)))
அண்ணா வாழ்த்துக்கள் மிக சந்தோசம் ஜெயிப்பீங்க...!
@பிரியமுடன் வசந்த்
அன்பு தம்பி.. உன் வார்த்தைகளே போதும்பா.. ஜெய்ச்சா மாதிரியிருக்கு.. (உங்க அண்ணன் சரியான் சோம்பேறி வாழ்க்கையிலே இன்று தான் 7.30க்கு எழுந்தான்.. அதுவும் சண்டேல.. எங்கயிருந்து உருபடறது)
வாழ்த்துக்கள் நண்பரே
இரண்டாவது கட்டத்திற்கு வாழ்த்துக்கள்
புத்தாண்டு சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்...
வாழ்த்துக்கள் அஷோக்!!
வெற்றிபெற வாழ்த்துக்கள் அஷோக்
வெற்றிபெற வாழ்த்துக்கள் அஷோக்
வெற்றிபெற வாழ்த்துக்கள் அஷோக்
ரொம்ப நல்ல பகிர்வுன்னே வாழ்த்துக்கள்...
அருமை
நல்ல பதிவு
வாழ்த்துகள்
வெற்றி பெற வாழ்த்துகள்.புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துகள்.
@ஹேமா
//ஏன் அண்ணாவைக் குறை சொல்றீங்க.அவர் வயசுக்கு ஏத்தமாதிரித்தானே கண்ணு போகும்//
அவரு கண்ணு சித்தி வயசு ஆண்டிங்க கிட்டதான் போகுதுன்னு துபாய்ல நம்ப தகுந்த வட்டாரம் சொல்றாங்க ஹேமா. (ஏதோ என்னால முடிஞ்சது)ரொம்ப தான் நம்பிட்டுயிருக்கு உலகம் சித்தப்ஸ :))//
மகனாயா நீரெல்லாம்?..
(நீர் சொன்னதேதான் ஹேமாவும் சொல்லி இருக்கு..பாருங்களேன்..//அஷோக் ஏன் அண்ணாவைக் குறை சொல்றீங்க.அவர் வயசுக்கு ஏத்தமாதிரித்தானே கண்ணு போகும்.//)
சொல்ல போனால் நீர் பரவாயில்லை மகனே..
//எனக்கே 50 நிமிஷம் ஆச்சு தமிழ்மணத்தில என்னைப் பதிவு பண்ணிக்க//
கஷ்டகாலம்.. வெறும் 5 நிமிஷம் போதுமே.. கண்ணாடிய மாத்துங்க ஹேமா.. :)))))
ஹா..ஹா..
இந்த ஹா..ஹா..வை ஹேமாவிடம் சொல்ல வேணாம்..
தமிழ் மணத்தில் முதன்முறையாக
இணைந்து உங்களுக்கு முதல் வாக்கும்
அளித்துவிட்டேன் நண்பா..
வாழ்த்துக்கள்..
@புலிகேசி
நன்றி புலிகேசி :)
@சௌந்தர்
இரண்டுக்கும் நன்றி.. புத்தாண்டு வாழ்த்துகள் சௌந்தர்
@கலையரசன்
நன்றி கலை :)
@thennammailakshnan
வாழ்த்துக்கு நன்றிங்க :)
@kamalesh
Thanks Kamalesh :)
@தியாவின் பேனா
நன்றி தியா :)
@பூங்குன்றன்.வே
நன்றி, உங்களுக்கும் வாழ்த்துகள், எப்போ வர்றீங்க இங்க.
@சித்தப்ஸ்
பாத்திங்களா... ஹேமா எவ்வளவு ம..ம... கொக்குன்னு...
கண்டிப்பா சொல்ல மாட்டேன் சித்தப்ஸ் ஹேமாகிட்ட
@சந்தான சங்கர்
நன்றி நண்பா.. முதல் ஓட்டு எனக்கு ரொம்ப சந்தோஷம்.. அன்புக்கு நன்றி சங்கர்
Post a Comment