Sunday, April 5, 2009

ட்விஸ்டுமா


சாகித்தியம் சானக்கியம்
படைப்பதில்லை
சானக்கியம் சாகித்திய
படுத்துகிறது


உலவும் தென்றல்
குளுர்ச்சி ஊட்டுகிறது
தென்றல் உலவி
ஊட்டி குளுர்கிறது

7 comments:

sakthi said...

சாகித்தியம் சானக்கியம்
படைப்பதில்லை
சானக்கியம் சாகித்திய
படுத்துகிறது

alagana varigal

Ashok D said...

@ Sakthi

Nandri

Suresh said...

@ D.R.Ashok

// பிரமாதமான அனுகுமுறை சுரேஷ்.//

ரொம்ப ரொம்ப நன்றி தலை ரொம்ப ரசித்த பின்னூட்டம்
சில விஷியங்களை அப்படி தான் இலைமறை காய் மறையாய் சொல்லவேண்டி இருக்கு

// இளைய தலைமுறை மீது நம்பிக்கை வருகிறது//

நன்றி நிங்களும் எங்களுக்கு :-) பலம் தான்

// Do u any plans on May 1st? //
Yes please mail me your email id, i need your help too in making it a success

Suresh said...

//சாகித்தியம் சானக்கியம்
படைப்பதில்லை
சானக்கியம் சாகித்திய
படுத்துகிறது/

அருமை அசோக் உண்மையும் கூட

//உலவும் தென்றல்
குளுர்ச்சி ஊட்டுகிறது
தென்றல் உலவி
ஊட்டி குளுர்கிறது/

ஆஹா உங்கள் கவிதை எங்களை குளுர்ச்சி ஊட்டுகிறது , தென்றலாய் உலவவும் செய்கிறது

Ashok D said...
This comment has been removed by the author.
anujanya said...

வார்த்தை விளையாட்டு. இரண்டாவது நல்லா வந்திருக்கு.

அனுஜன்யா

Ashok D said...

@அனுஜன்யா

2 செகண்டில் தோன்றியது
சும்மா Fluck தான்