Friday, April 3, 2009

தமிழ் கவி



வெற்றுத்தாள்களும் எழுதுகோளும்
காத்து கிடக்கின்றன
கால்களோ அஞ்சிக்கும் பத்துக்கும்
ஓடியே கடக்கின்றன

2 comments:

Suresh said...

//கால்களோ அஞ்சிக்கும் பத்துக்கும்
ஓடியே கடக்கின்றன//

samgua sinthanai vara :-) nalla kavithai thalaiva

இரசிகை said...

yathaartham.....

niraya idaththil yezhuththup pizhai..thiruththunga..:)