Tuesday, September 1, 2009

துரோகம்

துரோகங்கள் நிறைந்த வாழ்க்கையை
நான் ஆராதிக்கிறேன்
ஏன்னெனில்….
துரோகமே நிலையாகிபோன
உலகிலே
துரோகம் செய்வதில்தான்
உண்மையும் மிகுழ்ந்த
வலியும் உண்டு


கவிதை எழுதுதல்

வேண்டியவரை அழகான
வார்த்தைகளை கொண்டு செதுக்கி
புரட்சி பகடி என கலகம்செய்து
கர்ப்பிணி, சாடல், இயற்கை
பெண்மை, மழைச்சாரல்,
போன்ற தலைப்புகளில்
எனக்குண்டான பாடல்களை
எழுதி கவர்கிறேன்

இதை எதையுமே செய்யமுடியாத
தேமேன்னு மற்றவரை
வேடிக்கை பார்க்கும்
இன்னொரு நானாகிய நான்.

27 comments:

யாத்ரா said...

நல்லா இருக்குங்க அசோக்.

மண்குதிரை said...

irandaavathu enakkup pitiththirukkirathu

Ashok D said...

@யாத்ரா

முதல் போனி கவிஞரடமிருந்து. மகிழ்ச்சி யாத்ரா.

Ashok D said...

@ மண்குதிரை

’துரோகம்’ யாருக்குதான் பிடிக்கும். சும்மா அது பயமுறுத்தற்க்கு.

//irandaavathu enakkup pitiththirukkirathu//

நன்றி மண்குதிரை

க.பாலாசி said...

//புரட்சி பகடி என கலகம்செய்து
கர்ப்பிணி, சாடல், இயற்கை
பெண்மை, மழைச்சாரல்,
போன்ற தலைப்புகளில்
எனக்குண்டான பாடல்களை
எழுதி கவர்கிறேன்

இதை எதையுமே செய்யமுடியாத
தேமேன்னு மற்றவரை
வேடிக்கை பார்க்கும்
இன்னொரு நானாகிய நான்//

அட இப்படியும் ஒரு கவிதையா....என்னே தன்னடக்கம் உங்களுக்கு..

நன்றாக உள்ளது அன்பரே...

பா.ராஜாராம் said...

முதல் கவிதையின் நிதர்சனம் உலுக்குகிறது.
இரண்டாவது அற்புதமாய் வந்திருக்கு அசோக்.
நீங்கள் அறிய தருகிறேன்--
உங்கள் பின்னூட்டத்தின் ரசிகன் நான்.

Ashok D said...

@ க.பாலாஜி

//அட இப்படியும் ஒரு கவிதையா....என்னே தன்னடக்கம் உங்களுக்கு../

தன்னடக்கமா? எனக்கா?
நன்றி பாலாஜி


@பா.ராஜாராம்

//முதல் கவிதையின் நிதர்சனம் உலுக்குகிறது.இரண்டாவது அற்புதமாய் வந்திருக்கு அசோக்.
நீங்கள் அறிய தருகிறேன்--
உங்கள் பின்னூட்டத்தின் ரசிகன் நான்//
மிகவும் நன்றி சார். ஆச்சரியமாகவும் உள்ளது.

Karthikeyan G said...

Thala... 1st is Jupperu..

Ashok D said...

@ karthikeyan G

//Thala... 1st is Jupperu..//

தாங்ஸ்பா கார்த்தி :)

வால்பையன் said...

எதிர் கவுஜ போடலாமா?

Ashok D said...

@ வால்பையன்

இதெல்லாம் கேக்கனுமா.. சும்மா அடிச்சு தூள் பண்ணுங்க வால் :)

மணிஜி said...

/இதை எதையுமே செய்யமுடியாத
தேமேன்னு மற்றவரை
வேடிக்கை பார்க்கும்//


அன்புடன் தண்டோரா

Ashok D said...

@தண்டோரா

அன்புக்கு நன்றி தண்டோரா.

வால்பையன் said...

போட்டாச்சு

ப்ரியமுடன் வசந்த் said...

//இதை எதையுமே செய்யமுடியாத
தேமேன்னு மற்றவரை
வேடிக்கை பார்க்கும்
இன்னொரு நானாகிய நான். //

அருமை அசோக்...

தொடர்ந்து சிறப்பாக எழுத வாழ்த்துக்கள்

Ashok D said...

@ வசந்த்

நன்றி வசந்த உங்கள் வருகைக்கும்

Venkatesh Kumaravel said...

ரெண்டாவது கவிதை நல்லாயிருக்கு... வால் அண்ணன் தான் கலாய்ச்சிட்டாரு போல...

Ashok D said...

@ வாங்க வெங்கி

நன்றி.

கலாய்க்க தானே வால்.

Radhakrishnan said...

கவிதைகள் மிகவும் நன்றாக இருக்கிறது. அருமை.

ஹேமா said...

ஓ...உங்கள் கவிதைக்குத்தான் வாலு எதிர்க்கவுஜ போட்டாரா ?பார்த்தேன்.

இரண்டாவது கவிதையில் எங்களுக்குள் இருக்கும் இன்னொருவரை எடுத்து வந்திருக்கிறீர்கள்.இருந்து இருந்து அதுவும் தலை காட்டத்தான் செய்கிறது.

Ashok D said...

@ வெ.ராதாகிருஷ்ணன்

//கவிதைகள் மிகவும் நன்றாக இருக்கிறது. அருமை.//

மிகவும் நன்றிங்க உங்கள் முதல் வருகைக்கும்.

@ஹேமா

//ஓ...உங்கள் கவிதைக்குத்தான் வாலு எதிர்க்கவுஜ போட்டாரா ?பார்த்தேன்.//

அவரு ப்ளாக்கல நம்ம வரிகள பாராட்டும் போது சந்தோஷம் சங்கடம் சேர்ந்தே வருதுங்க. its all in the game.

//இரண்டாவது கவிதையில் எங்களுக்குள் இருக்கும் இன்னொருவரை எடுத்து வந்திருக்கிறீர்கள்.இருந்து இருந்து அதுவும் தலை காட்டத்தான் செய்கிறது.//

உங்களது பின்னோட்டங்கள் எனக்கு மிகவும் தந்துருஷ்டியை கொடுக்கிறது உங்கள் உணவுகளை போலவே :)

வால்பையன் said...

//அவரு ப்ளாக்கல நம்ம வரிகள பாராட்டும் போது சந்தோஷம் சங்கடம் சேர்ந்தே வருதுங்க. its all in the game.//

உங்களுக்கு சங்கடம் என்று தெரிந்திருந்தால் போட்டிருக்கவே மாட்டேனே!

Ashok D said...

@ My dear வால்

சங்கடம் சந்தோஷம்
சேர்ந்து வர்றதுதான் வாழ்வின் ருசி.(நம்ம அது மாதிரிதான்)
Its all in the life.

cool man. dont take it otherwise.

Cheerssssssssssss :)

அதுக்குன்னு எதிர்கவுஜ போடாமயிருந்துடாதப்பா... ‘)

Shakthiprabha (Prabha Sridhar) said...

//வேண்டியவரை அழகான
வார்த்தைகளை கொண்டு செதுக்கி
புரட்சி பகடி என கலகம்செய்து
கர்ப்பிணி, சாடல், இயற்கை
பெண்மை, மழைச்சாரல்,
போன்ற தலைப்புகளில்
எனக்குண்டான பாடல்களை
எழுதி கவர்கிறேன்

இதை எதையுமே செய்யமுடியாத
தேமேன்னு மற்றவரை
வேடிக்கை பார்க்கும்
இன்னொரு நானாகிய நான்.//

simply wow!

இரசிகை said...

intha throgam santhosamaa irukku....:)

Ashok D said...

@ ரசிகை
//intha throgam santhosamaa irukku....:)//


நன்றிங்க

Ashok D said...

@ shakthiprabha

//simply wow!//

Thank you Shakthi :)